​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறு, குறு தொழில்துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தொழில்துறையினருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஒரு கோடி...

காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என மீண்டும் தெரிவித்த டிரம்ப்

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.  ஜி 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை...

மறைந்த இசையமைப்பாளர் கய்யாமுக்கு திரையுலகினர் அஞ்சலி

மறைந்த பாலிவுட் இசையமைப்பாளர் கய்யாமின் இறுதிச்சடங்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. கபி கபி , ரசியா சுல்தான், உம்ராவ் ஜான், பஜார் உள்ளிட்ட மகத்தான படங்களுக்கு இசையமைத்தவர் கய்யாம். உடல் நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கய்யாம் திங்கட்கிழமையன்று இரவு காலமானார்....

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி உரையாடல்

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரிட்டனுடன் தொடர்ந்து நட்புறவு நீடிக்க புதிய பிரதமருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில், இந்திய தூதரகம் மீது...

காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு பாகிஸ்தான் கொண்டு செல்ல முயற்சி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பன்னாட்டு நீதிமன்றத்தை, பாகிஸ்தான் நாட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது, என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர்...

பிரதமர் மோடி பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி புதிய சாதனை

பிரதமர் மோடி பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட் உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் பியர் கிரில்சுடன், பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பயணித்தார். இந்த...

ராஜீவ்காந்தி 75வது பிறந்தநாள்.. தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர்தூவி...

பிரதமர் மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு....

இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை கக்கும் கருத்துக்களை தவிர்க்குமாறு இம்ரான்கானிடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் சுமார் 30 நிமிடம் திங்கட்கிழமை இரவு தொலைபேசியில் பேசினர். அப்போது இம்ரான்கானை மறைமுகமாகக்...

பிரதமர் மோடி 5 நாட்களில் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 22 ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் பிரான்ஸ், அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு ஐக்கிய அமீரகத்தின் மிக உயரிய விருதான...

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்....