​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாஜக தலைவரானார் ஜே.பி. நட்டா..!

பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இன்று போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2ஆவது முறையாக அமைந்த புதிய மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக...

தஞ்சை விமான படைதளத்தில் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

தஞ்சையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் சுகோய் 30 எம்.கே.ஐ. ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்கள் இன்று இணைக்கப்பட்டன. இந்திய பெருங்கடலில் சீன போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன. அந்தமான் கடல்பகுதியில்...

பதற்றம் இல்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

தோல்விகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான படிப்பினைகளை வழங்கும் என்றும், ஆதலால் தோல்விகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.  டெல்லியில் இன்று நடைபெற்ற பரீக்சா பே சார்ச்சா (Pariksha Pe Charcha) எனும்...

பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வாகிறாரா?

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று தாக்கல் செய்தார். பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2ஆவது முறையாக அமைந்த...

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல - பிரதமர் மோடி

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களுக்கு, சட்ட திருத்தம் குறித்து புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்குவங்க மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக...

ராமகிருஷ்ண மடத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மேற்குவங்க மாநிலம், ஹெளராவில் ((howrah)) உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேலூர் மடத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மேற்குவங்க மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்ற பிரதமர் மோடி, ஹெளராவிலுள்ள பேலூர்...

முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முரளி மனோகர் ஜோஷி தனது 86ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி டெல்லியிலுள்ள அவரது இல்லத்துக்கு மோடி இன்று காலை...

இந்திய சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் புதர்தீயை கட்டுப்படுத்தும் பணியை மேற்பார்வையிடும் வகையில் இந்தியாவில் இம்மாதம் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஒத்திவைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், ஜப்பானிலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த மாதம் மத்தியில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருந்தார்....

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார்

இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிபின் ராவத் இன்று காலை சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.  தொடர்ந்து...

சிஆர்பிஎப் படைப்பிரிவுக்கான புதிய தலைமையகம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார் அமித் ஷா

டெல்லியில் சிஆர்பிஎப் படைப்பிரிவு தலைமையகத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டி வைத்து தொடங்கி வைத்துள்ளார். லோதி ரோடு சாலையில் சிபிஐ தலைமையகம் அருகே 2.23 ஏக்கர் நிலத்தில் சிஆர்பிஎப் படைப்பிரிவு தலைமையக கட்டிடம்...