​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்..!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ந் தேதி நிறைவடைவதால் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய...

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் வரும் 16ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. சுமார் ஒருகோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் அதிபர் பதவிக்கு 35 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் ஐக்கிய...

விதிமுறைகளை மீறுவோரை எமன் நேரில் வந்து உயிரை எடுத்து செல்வது போல விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் விதிமுறைகளை மீறுவோரை எமன் நேரில் வந்து உயிரை எடுத்து செல்வது போல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட இடங்களில் தண்டவாளத்தை கடப்பதினாலும் ரயிலில் தொங்கிக் கொண்டே செல்வதினாலும் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு தாம்பரம் ரயில்...

மாநகராட்சி வாரியாக விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் - பிரேமலதா

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வாரியாக விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்...

வனம், வனவிலங்குகளை பாதுகாக்க பைக்கில் பிரச்சார பயணம் செய்த தம்பதி

வனப்பகுதிகளை பாதுகாக்கவும் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்காக கொல்கத்தாவை சேர்ந்த ரதீந்திர தாஸ் மற்றும் அவர் மனைவி கீதாஞ்சலி ஆகியோர் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி...

ஹரியானா முதலமைச்சராக மீண்டும் இன்று பதவியேற்கிறார் மனோகர் லால் கத்தார்

ஹரியானாவின் முதலமைச்சராக இரண்டாவது முறை மனோகர் லால் கத்தார் இன்று பதவியேற்கிறார். துணை முதல் அமைச்சராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக 40 இடங்களில் வென்றது. ஆனால் 90 பேர் கொண்ட சட்டமன்றத்தில்...

பாகிஸ்தானின் காஷ்மீர் செல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இந்தியா கோரிக்கை

பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட காஷ்மீர் ஆதரவு குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் காஷ்மீர் ஆதரவு குழுக்கள்...

அரியானாவில் பா.ஜ.க.வா? காங்கிரஸா? கடும் இழுபறி

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாண்மைக்கு தேவையான இடங்களை எந்த கட்சியும் பெற முடியாத சூழல் நிலவுகிறது.  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் யாரும்...

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 3 மாதங்களுக்குள் இறுதிசெய்யப்படும் - மத்திய அரசு தகவல்

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 3 மாதங்களுக்குள் இறுதிசெய்யப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இடைநிலை ஊடகமாக செயல்படுவதால் பயனாளர்கள் பரிமாறும் விஷயங்களை  ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை கூறி வருகின்றன. வெறுப்பு...

ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்

கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்...