​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது - FaceBook

அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. விளம்பரங்கள் என்ற...

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் - பாஜக செயல் தலைவர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில், தலித் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான பிரசாரம் மேற்கொள்வதன்மூலம், சிறுபான்மையினரை காங்கிரஸ்...

நாளை 2ம் கட்டத் தேர்தல்.. ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றிய பகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு...

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 76.19 சதவீத...

நாளை மறுநாள் நடைபெற உள்ள 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்காக இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 27-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம்...

இறுதிகட்ட வாக்குசேகரிப்பு... வேட்பாளர்கள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதையொட்டி, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்டமாக 156...

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்... வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வதையடுத்து, வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி...

இரண்டாம் கட்ட தேர்தல்... நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரும் 30 ஆம் தேதி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக...

முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

பரபரப்பும் விறுவிறுப்புமாக நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்துள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.   தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந் தேதிகளில்...

இன்று மாலையுடன் ஓய்கிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரச்சார நேரம் முடிந்ததும் வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. 4 ஆயிரத்து 700 ஊராட்சி தலைவர்...