​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நேபாள், பூடான் போன்ற நாடுகள், சீனாவைவிட இந்தியா பக்கம் சாய்வதற்கே புவியியல் அமைப்பு சாதகமாக உள்ளது - பிபின் ராவத்

நேபாள், பூடான் போன்ற நாடுகள், சீனாவைவிட இந்தியா பக்கம் சாய்வதற்கே புவியியல் அமைப்பு சாதகமாக உள்ளதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். பிம்ஸ்டெக்-மில்லெக்ஸ் என்ற பெயரில் நடைபெற்ற ராணுவக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட அவர் புனேவில் செய்தியாளர்களிடம் பேசினார். அண்டை...

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த நேபாள ராணுவ தலைமை தளபதி

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நேபாள நாட்டின் ராணுவத் தலைமை தளபதி நிராகரித்தார். வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உருவாக்கப்பட்டதே பிம்ஸ்டெக் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு...

பிம்ஸ்டெக் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது

பிம்ஸ்டெக் நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு முடிவடைந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய...

பயங்கரவாத தடுப்பில் ஒன்றுபட்டு நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்போம் - BIMSTEC மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தல்

பயங்கரவாத தடுப்பு, நல்லுறவு உள்ளிட்டவை குறித்து நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். வங்க கடலோர நாடுகளின் தொழில்நுட்ப, வர்த்தக கூட்டமைப்பான பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், மியான்மர்,...

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, காத்மாண்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் இரண்டுநாள் மாநாடு இன்று...

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார்

தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டுச் சென்றார். வங்கக் கடலை சுற்றி அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்காக இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம்...