​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீரவ் மோடி நிதி மோசடி வழக்கில் மிகப்பெரிய சட்ட அலுவலகத்துக்குத் தொடர்பு?

நீரவ் மோடியின் மோசடி தொடர்பான ஆவணங்களை மறைத்ததாக புகழ்பெற்ற சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் சட்ட அலுவலகத்தின் மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் உத்தரவாதக் கடிதம் மூலம் 13ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் கடன்பெற்ற வைர...

உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்ற 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தயார் - மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும், அந்த அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால், அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த தயார் என்றும், உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல்...

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திங்கட்கிழமை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை ஆகஸ்டு ஆறாம் தேதி தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில்...

கமல்ஹாசனின் கட்சியைப் பதிவு செய்தது தேர்தல் ஆணையம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல், அதனைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான...

சென்னை மெரினாவில் அமைக்கப்பட உள்ள ஜெயலலிதாவின் நினைவு மண்டப வடிவமைப்பு படங்கள் வெளியீடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவகம், நினைவு மண்டபமாக மாறுகிறது... அதுகுறித்த சில தகவல்களை இப்போது பார்க்கலாம். 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர் பரப்பளவில் 50 கோடியே 8 லட்ச ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைகிறது. ஜெயலலிதா நினைவு மண்டப...

தலித் சிறுவனைக் கொன்ற வழக்கில் தில்லைநாதனைப் பாதிக்கப்பட்டோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் தலித் சிறுவனைக் கொன்று, சிறுவனின் தாய் மற்றும் சகோதரியைக் கடுமையாகத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவரைப் பாதிக்கப்பட்டோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 21ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூரில் வீட்டில்...

விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கு கிராம மக்கள் ஆரத்தி

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் அரங்கேறிய, கொடூர கொலை, தாக்குதல், பாலியல் வன்கொடுமை தொடர்பாக, குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செய்தனர். கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி வீட்டில் உறங்கி கொண்டிருந்த சிறுவனைக் கொன்ற மர்ம நபர்,...

பிரதமர் மோடியின் பெயரை மரியாதை குறைவாக குறிப்பிட்டதாக BSF வீரருக்கு விதிக்கப்பட்ட ஊதிய பிடித்த நடவடிக்கை ரத்து

பிரதமர் மோடியின் பெயரை மரியாதை குறைவாக குறிப்பிட்டதாக எல்லைப்பாதுகாப்பு படை வீரருக்கு விதிக்கப்பட்ட ஊதிய பிடித்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்புப் படை முகாமில் கடந்த மாதம் பிப்ரவரி 21-ஆம் தேதி வழக்கமான அணிவகுப்பு நடைபெற்றது....

பிப்ரவரி 21ந் தேதி ராமேஸ்வரத்தில் நடிகர் கமல் நற்பணி மன்றம் சார்பில் பொதுக்கூட்டம்

ராமேஸ்வரத்தில் வரும் 21ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை...