​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2020-ல் பயன்பாட்டிற்கு வரும் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை பிரம்மாண்ட திறப்ப விழாவுடன், அடுத்த ஆண்டு துவக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வரும் சர்தார் படேல் மைதானம், ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர்...

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா - வங்கதேச பகல் இரவு ஆட்டம் - பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா

முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று களம் இறங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள போட்டியில் இந்தியா வங்கதேசத்துடன் மோதவுள்ளது. பகல்-இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறவுள்ளதால், சர்வதேச...

இந்திய அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளார் அமித் ஷா

கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்திய அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின் துவக்க நாள் ஆட்டத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் கண்டுகளிக்க உள்ளார். பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலியின் முயற்சியால், வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர் 22-ம் தேதி...

India vs Bangladesh: பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்தியா - வங்கதேச அணிகள் இடையே இரவு, பகலாக நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மகேந்திரசிங் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்...

பிங் நிற பந்தில் விளையாட உள்ள இந்தியா, வங்கதேச அணிகள்

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல்...

பிசிசிஐ தலைவராக பதவியேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி

பி.சி.சி.ஐ. தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பதவியேற்றுக் கொண்டார்.  ஐ.பி.எல். சூதாட்டப்புகார்களைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள லோதா கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால் பரிந்துரைகளில் சிலவற்றை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதன்...

3வது டெஸ்ட் போட்டியை காண வந்த கேப்டன் கூல்

ராஞ்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த தோனியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த...

கிரிக்கெட் வாரியத் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்கிறார். ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமைத் தணிக்கை அதிகாரி...

இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண வருகிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

கொல்கத்தாவில் அடுத்தமாதம் நடைபெறும் இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரவிருப்பதாக பிசிசிஐயின் தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட்...

பிசிசிஐ மீதான தவறான பிம்பத்தைச் சரிசெய்ய சிறப்பான வாய்ப்பு - கங்குலி

பிசிசிஐ மீதுள்ள தவறான பிம்பத்தை மாற்றுவதற்கு தனக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். பிசிசிஐ மீதான ஊழல் புகார்கள் காரணமாக, அதை நிர்வகிக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. அந்தக் குழு தான், கடந்த 33 மாதங்களாக பிசிசிஐயின் செயல்பாடுகளை...