​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆசியக் கோப்பை தொடர் அட்டவணை குறித்து பிசிசிஐ அதிருப்தி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கான கால அட்டவணை முறையாக இல்லை என பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. துபாயில் செப்டம்பர் 15ஆம் தேதி ஆசியக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில் 19 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. ஆனால் 18ஆம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட புதுச்சேரி அணிக்கு வாய்ப்பு

ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட தேசிய போட்டிகளில் விளையாட புதுச்சேரி கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ வாய்ப்பு அளித்துள்ளதாக புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனைத்து மாநிலங்களும் முழுநேர உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் யூனியன் பிரதேசமான புதுச்சேரி, பிசிசிஐ-இல்...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிர்மிங்காமில் தொடங்குகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் 18...

பிசிசிஐ அமைப்பை ஏன் தகவலறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவரக் கூடாது? - மத்திய தகவல் ஆணையம்

சட்ட ஆணையத்தின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், பிசிசிஐ அமைப்பை ஏன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என பதிலளிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கும், பிசிசிஐ-க்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கீதா...

உடற்தகுதி சோதனையில் முகமது சமி தோல்வி

உடற் தகுதி சோதனையில் முகமது சமி தோல்வியுற்றதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக நவ்தீப் ஷைனி களம் காண்கிறார்.ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய...

கிரிக்கெட் Match Fixing குறித்து ICC உடன் BCCI இணைந்து விசாரணை

கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங்கிற்காக மைதானத்தின் தன்மையை மாற்றியதாக எழுந்துள்ள புகார் குறித்து ஐசிசியுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி காலேவில் நடைபெற்ற இலங்கையுடனான இந்திய டெஸ்ட், ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி...

கிரிக்கெட் விளையாட்டின் பெருமையைக் குலைக்கும் முறைகேடுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: பிசிசிஐ

கிரிக்கெட் விளையாட்டின் பெருமையைக் குலைக்கும் எத்தகைய முறைகேடுகளையும் சகித்துக் கொள்ள முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ல் இந்தியா - இங்கிலாந்து, 2017 மார்ச்சில் இந்தியா - ஆஸ்திரேலியா, 2017 ஜூலையில் இந்தியா - இலங்கை ஆகிய அணிகள்...

இங்கிலாந்து கவுண்ட்டி போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் - பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் சர்ரே ((Surrey)) அணியில் விளையாடுவதற்காக அவர் ஒரு மாத காலத்துக்கு...

கேல்ரத்னா விருதுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பெயர் பரிந்துரை..! தொடர் சாதனைகளால் நடவடிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு கேல்ரத்னா விருது வழங்க பி.சி.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் - வீராங்கனைகளுக்கு கேல்ரத்னா அர்ஜுனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை பெற தகுதியுள்ள வீரர்களை...

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் BCCI -சட்ட கமிஷன் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வர சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. .சூதாட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, லோதா கமிட்டி இதுகுறித்து பரிந்துரை அளித்திருந்தது. ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், தகவல் அறியும் சட்டத்தின்...