​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வினோதமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்த "சுழல்" பந்துவீச்சாளர்

உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், பேட்ஸ்மேனை குழப்பவதற்காக பவுலர்  சுழன்று பந்துவீசிய காட்சிகள் வைரலாகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் வலது கையில் பந்துவீசுவது போல் ஓடி வருகிறார். திடீரென வலது கையில் இருந்து பந்தை இடது கைக்கு...

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு IPL-லில் இருந்து ஓய்வளிக்க BCCI நிர்வாகக் குழுவுக்கு கோலி ஆலோசனை

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென பிசிசிஐ-யை விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு மே 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற...

சுற்றுப்பயணத்தின் போது மனைவியுடன் வீரர்கள் தங்கும் காலம் நீட்டிக்கும் விவகாரத்தில் தற்போது வரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை - பிசிசிஐ

வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்களுடன், அவர்களது மனைவிகள் தங்குவதற்கான காலத்தை நீட்டிக்கும் விவகாரத்தில் தற்போது வரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தொடர்களின் போது வீரர்களுடன் அவர்களின் மனைவி மற்றும் தோழி  தங்குவதற்கு 2 வாரங்கள்...

கோலியின் கோரிக்கையை ஏற்ற BCCI..! வெளிநாட்டு தொடர் முழுவதும் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கலாம் என உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் வேண்டுகோளை ஏற்று, வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்களுடன் மனைவி தங்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்யும் போது இரு வாரங்களுக்கு மேலும் வீரர்களுடன் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர்...

மி டூ இயக்கத்தின் வாயிலாக பாலியல் புகாருக்குள்ளான பிசிசிஐ சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரிக்கு அதிகரிக்கும் நெருக்கடி

மி டூ இயக்கத்தின் வாயிலாக பாலியல் புகாருக்குள்ளான பிசிசிஐ சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி, ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. சிங்கப்பூரில் நாளை தொடங்கும் ஐ.சி.சி. கூட்டம் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ சி.இ.ஓ.வான ராகுல் ஜோஹ்ரி பங்கேற்பதற்காக இருந்தது. ஆனால்...

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் புகார்

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீதும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தற்போது பிரபலமாகி வரும் மீ டூ விவகாரத்தில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா...

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் 21ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை...

கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு போட்டிகளுக்கு மனைவியுடன் செல்ல கட்டுப்பாடு

வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளின்போது, மனைவியை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கேப்டன் கோலியின் கோரிக்கை குறித்து, தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சரியாக விளையாடவில்லை. அதற்கு,...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ

பிசிசிஐ, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிசிசிஐயிடம் இருந்து முறையான பதில் வரவில்லை என்று மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதை அடுத்து தகவல் ஆணையர்...

இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பும் ஜடேஜா, தீபக் சாஹர், சித்தார்த் கவுல்

இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால், ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்புகிறார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் காயம்...