​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிரிக்கெட் விளையாட்டின் போது மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பால் பீதி

ரஞ்சிக்கோப்பைத் தொடருக்கான போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது மைதானத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விஜயவாடா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆந்திரபிரதேசம் - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் நடுவர்கள் மைதானத்திற்கு வந்தனர். அப்போது அவர் அங்கு...

மகளிர் IPL தொடர் எப்போது ? சவ்ரவ் கங்குலி கணிப்பு

மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆண்கள் ஐபிஎல் தொடர் போலவே பெண்களுக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தவேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில்...

2020-ல் பயன்பாட்டிற்கு வரும் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை பிரம்மாண்ட திறப்ப விழாவுடன், அடுத்த ஆண்டு துவக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வரும் சர்தார் படேல் மைதானம், ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர்...

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா - வங்கதேச பகல் இரவு ஆட்டம் - பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா

முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று களம் இறங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள போட்டியில் இந்தியா வங்கதேசத்துடன் மோதவுள்ளது. பகல்-இரவு ஆட்டமாக இந்த போட்டி நடைபெறவுள்ளதால், சர்வதேச...

இந்திய அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளிக்க உள்ளார் அமித் ஷா

கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்திய அணியின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின் துவக்க நாள் ஆட்டத்தை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் கண்டுகளிக்க உள்ளார். பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலியின் முயற்சியால், வங்கதேச அணிக்கு எதிராக நவம்பர் 22-ம் தேதி...

India vs Bangladesh: பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்தியா - வங்கதேச அணிகள் இடையே இரவு, பகலாக நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மகேந்திரசிங் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்...

பிங் நிற பந்தில் விளையாட உள்ள இந்தியா, வங்கதேச அணிகள்

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல்...

பிசிசிஐ தலைவராக பதவியேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி

பி.சி.சி.ஐ. தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பதவியேற்றுக் கொண்டார்.  ஐ.பி.எல். சூதாட்டப்புகார்களைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள லோதா கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால் பரிந்துரைகளில் சிலவற்றை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதன்...

3வது டெஸ்ட் போட்டியை காண வந்த கேப்டன் கூல்

ராஞ்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த தோனியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த...

கிரிக்கெட் வாரியத் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்கிறார். ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமைத் தணிக்கை அதிகாரி...