​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதலனை தாக்கி விரட்டி விட்டு காதலி பாலியல் வன்கொடுமை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வனப்பகுதிக்குள் தனிமையாக இருந்த முறையற்ற காதல் ஜோடியை மிரட்டி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.  வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்...

ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்தார் சின்மயானந்த் - மாணவி புகார்

ஒருவருடமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான சாமியார் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவியின் விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர். உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தடயவியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஷாஜகான்பூரில்...

14வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தில் கட்டிடத் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 14வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பொட்டிக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான...

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை - திரிஷா

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என நடிகை திரிஷா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை திரிஷா அரபு நாடுகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உடனடி...

சாக்லேட் வாங்கித்தருவதாக சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் நெல் அறுவை இயந்திர ஓட்டுனராக இருந்து வந்துள்ளார். சுற்றுவட்டாரா பகுதிகளில் நெல் அறுவடைக்கும்...

போக்சோவில் போலி புகார் எச்சரிக்கும் சட்டப்பிரிவு..!

சென்னையில் 11 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யான புகார் கொடுத்த சிறுமியின் தாயின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளை வைத்து மற்றவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், அதே...

எம்.எல்.ஏ.வால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ்-வில், எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் விபத்தில் சிக்கியது குறித்த விசாரணையை  நிறைவு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் மேலும் இரண்டு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. வேலை கேட்டு வந்த 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை...

சிறையில் அடைக்கப்பட்ட கோடீசுவர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

அமெரிக்காவின் கோடீசுவரர்களில் ஒருவரான ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலைக்குள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஹாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மிகவும் நெருக்கமான நபராக அவர் விளங்கியதாக கூறப்படுகிறது. 66 வயதான...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிச் சென்ற கொடூரம்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்ஸி ஓட்டுநர், அவரை ஐஐடி அருகே சாலையில் வீசிச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி பஞ்ச்கியான் பகுதியில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மாணவி, அங்கிருந்து விடுதிக்கு திரும்புவதற்காக...

விபத்துக்குள்ளான உன்னாவ் சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமி, விபத்துக்குள்ளாகி லக்னோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் உன்னாவ் சிறுமி சென்ற கார் உத்தரபிரதேச மாநிலம்...