​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திரைப்படமாகும் ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டதில் கைதான 4 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தை, திஷா என்ற பெயரில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைப்படமாக எடுக்கவுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனிமையில் வந்த கால்நடை பெண்...

மாற்றுத்திறனாளி சிறுமி வழக்கு.. 15 பேர் குற்றவாளி - நீதிமன்றம்..!

சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  15 பேரை குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.  சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த...

உத்தரப்பிரதேசத்தில் 22 குழந்தைகள் மற்றும் பெண்களையும் சிறைப்பிடித்தவன் சுட்டுக்கொலை....

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 23 குழந்தைகளை சிறைபிடித்து வைத்து மிரட்டிய ரவுடியை சுட்டுக் கொன்று, அனைத்து குழந்தைகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். அப்போது பொதுமக்கள் கல்லெறிந்து நடத்திய தாக்குதலில் அந்த நபரின் மனைவி பலியானார். பரூக்காபாத் (Farrukhabad) மாவட்டம் கதாரியா கிராமத்தை (Kathariya)...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுடன் இந்திரா ஜெய்சிங்கை அடைக்க வேண்டும்: கங்கனா

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று கூறிய மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, அந்த குற்றவாளிகள் அடைபட்டிருக்கும் சிறை அறையில் 4 நாள்கள் அடைக்க வேண்டுமென இந்தி நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பங்கா (Panga) திரைப்பட பிரமோசன் நிகழ்ச்சியின்போது...

பூலான்தேவி கும்பலால் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பூலான்தேவி தலைமையிலான கும்பலால் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவணங்கள் மாயமானதால், தீர்ப்பு 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெஹ்மாலில் 1981-ம் ஆண்டில் பூலான்தேவி மற்றும் அவரது ஆட்களால் தாகூர் சமுதாயத்தை சேர்ந்த 20 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தம்மை...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை - 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீஸார்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற  2 பேரை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர். சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில்...

மகளை மானபங்க செய்ய முயற்சித்த 4 பேர் மீது புகாரை திரும்பப் பெற மறுத்த தாயை வெட்டிய கொலைவெறிக் கும்பல்

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், வழக்கை வாபஸ் பெறக்கோரி அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. கான்பூரை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்....

நிர்பயா வழக்கு: நிவாரணம் கோரும் இரு குற்றவாளிகளின் மனுக்கள் மீது 14-ம் தேதி விசாரணை

நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனையிலிருந்து நிவாரணம் கோரி குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மனுக்கள் (curative petitions) 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயாவை...

நிர்பயாவின் தாயாரிடம் குற்றவாளியின் தாயார் கெஞ்சல்

நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, 4 குற்றவாளிகளில் ஒருவனின் தாயார், நிர்பயாவின் தாயாரிடம் சென்று மகனுக்கு உயிர் பிச்சை போடும்படி கெஞ்சியுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 22ம்...

நிர்பயா வழக்கு: சீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சீராய்வு செய்யக்கோரி குற்றவாளி ஒருவன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே திடீரென விலகியுள்ளார்.  அக்சய் குமார்...