​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் புகாரில் பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தா சிறையில் அடைப்பு

உத்தரப்பிரதேசத்தில் ஷாஜகான்புர் மாவட்டத்தில் 23 வயதான சட்டக்கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான பாஜகவின் முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தா சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவரிடம் 7 மணி நேரம் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவ...

ஆக்ரமிப்பு காஷ்மீரில் பாக். ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்

ஆக்ரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறுபான்மை இந்துக்கள், சிந்திக்கள், மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறைகள், அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா புகார் எழுப்பியது. கில்ஜித் பாலிஸ்தான் உள்ளிட்ட...

சின்மயானந்தாவை கைது செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை

பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தனது கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சின்மயானந்தாவின் மீது...

கோவையில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு

கோவையில் ஜவுளிக்கடை அதிபரின் 2 குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகனை கடத்தியவர்கள்...

பாலியல் பலாத்காரம் வழக்கு - முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை

ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி ஒருவர் குற்றம்சாட்டியதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்திடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் வைத்துள்ள சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது எடுத்த...

4 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து கொலை

சென்னை அடுத்த புழலில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து துன்புறுத்தி சித்ரவதைப்படுத்தி கொலை செய்ததாக 2வது கணவன் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பவானி என்ற இளம்பெண்ணை காதலித்து...

ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்தார் சின்மயானந்த் - மாணவி புகார்

ஒருவருடமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான சாமியார் சின்மயானந்த் மீது புகார் அளித்த மாணவியின் விடுதி அறையை போலீசார் சோதனையிட்டனர். உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், தடயவியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஷாஜகான்பூரில்...

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சின்மயானந்த் மீது பாலியல் பலாத்காரப் புகார்

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சின்மயானந்த் தன்னை ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக உத்தரப்பிரதேச கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார். சின்மயானந்த் தான் இயக்குநராக இருக்கும் கல்லூரியில் பல்வேறு பெண்கள் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அந்த மாணவி அதனைத் தொடர்ந்து...

14வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோ சட்டத்தில் கட்டிடத் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 14வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பொட்டிக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 14வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான...

செங்கல்பட்டு அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காவித்தண்டலம் பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த காவித்தண்டலம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், மேலும் 3 பெண்களும் அருகில் உள்ள காப்புக்காட்டில் அடுப்பெரிப்பதற்காக...