​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூங்கவிடாமல் தீரா தொல்லை..! நித்தி லீலைகள் அம்பலம்

நித்தியானந்தா ஆசிரமத்தில் நடக்கின்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பாலியல் இச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிஷ்யைகள் குறித்தும் குறிப்பிட்டு கனடா  நாட்டு சிஷ்யை ஒருவர் பெங்களூரு காவல்துறையினரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு நித்தியானந்தா செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு...

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் அரசுப்பள்ளி ஆசிரியரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள், பள்ளிக்கும் பூட்டு போட்டனர். முடிகண்டநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், பிரேம்குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து...

மாணவிகளிடம் பாலியல் கொடுமை.. டியூசன் டீச்சர், காதலனோடு கைது..!

சென்னையில், டியூசன் படிக்க வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில், டியூசன் ஆசிரியையும், அவளது காதலனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காக, அப்பாவி மாணவிகளை, பாலியல் பலிகடா ஆக்கிய டீயூசன் டீச்சரின் கொடுஞ்செயல் அம்பலமாகியிருக்கிறது. சென்னை தியாகராய நகரில்...

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

சென்னை அடுத்த ஆவடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடன ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மோரை ஜெ.ஜெ.நகரில் நாகராஜ் என்பவர் வீட்டருகே, கணவரை இழந்த பெண் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது மகளுடன்...

சொத்துக்காக 13 வயது சிறுமியை கொலை செய்தவர் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமியை சொத்துக்காக கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வேதவல்லி என்பவர், தனது தம்பி இறந்துவிட்டதால் அவரது 13 வயது மகளை தன்னுடன் வைத்து வளர்த்துவந்தார். இதனிடையே கடந்த 29ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த...

ஆஸ்திரேலிய பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு - மதுரையை சேர்ந்த இளைஞர் கைது

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதுரையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா வந்துள்ளார். மதுரைக்கு வந்த அந்த பெண் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு...

மாணவி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் மாணவி ஒருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வங்கதேசம் தலைநகர் தாகாவை சேர்ந்த 19 வயதான நுஸ்ரத் ஜஹான் ரஃபி என்பவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்த...

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் துணை பேராசிரியராருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வராக...

நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை போலீசார் கைது செய்தனர். அவர்மீது கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண், மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்த கிருஷ்ணா...

விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது

சென்னை பல்லாவரம் அருகே விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்திய விமானப் பணிப்பெண்கள் 2 பேர் பல்லாவரத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் திருமுடிவாக்கத்தில் உள்ள தங்கள் அறைக்கு...