​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தின் காஸா  இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தை மீண்டும் தரக் கோரி கடந்த மே மாதம் பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் போராளிகள் தங்கள் மீது...

பாலஸ்தீன கிராமத்தை அழித்து யூதர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்க இஸ்ரேல் திட்டம்

பாலஸ்தீன கிராமங்களை அழிக்க முயன்ற இஸ்ரேலிய வீரர்களுடன் பாலஸ்தீன மக்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். பாலஸ்தீனம் மற்றும் காஸா பகுதியில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் தனது குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு ஜெருசேலம் அருகில் உள்ள பெடோயுன் (Bedouin)...

பிரதமர் மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனப் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10ம் தேதி பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை இந்தியா ஆதரித்து வந்துள்ளது. கடந்த மே மாதம் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் டெல்லி வந்து மோடியை சந்தித்துப் பேச்சு...