​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள்

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத கால பயிற்சி நிறைவு பெற்ற வீரர்கள், வியப்பூட்டும் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். சென்னை - பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்ற...

ஐரோப்பிய பாராகிளைடிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பறவையைப் போல பறந்து திரிந்த வீரர்கள்

போர்ச்சுக்கலில் நடைபெற்ற ஐரோப்பிய பாராகிளைடிங் சாம்பியன்ஷிப் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 15வது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 576 கிலோ மீட்டர் தூரம் பறக்கவேண்டும் என்ற விதியின் கீழ் பல்வேறு ஐரோப்பிய...

சீனாவில் இகாரஸ் கோப்பைக்கான 45வது சர்வதேச பறக்கும் போட்டிகள்

சீனாவில் இகாரஸ் கோப்பைக்கான 45வது சர்வதேச பறக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. பாராசூட், பாராகிளைடிங், பலூன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி பறப்பதே இந்தப் போட்டியின் நோக்கம். வடமேற்கு சீனாவின் கிங்ஹாய் ((Qinghai)) மாகாணத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த 200க்கும்...

உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டிக்கு தயாராகும் வீரர்கள்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லின்ஜோவில் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் பாராகிளைடிங் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றன.  அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட12 நாடுகளைச் சேர்ந்த 70 பாராகிளைடிங் வீரர்கள் கலந்து கொண்டு மலை முகட்டிலிருந்து பாராகிளைடிங் சாதனத்தின் உதவியுடன் குதித்தனர்....

கொலம்பியாவில் உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டிகள்

கொலம்பியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை பாராகிளைடிங் போட்டியின் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கொலம்பியாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் கடந்த 20ஆம் தேதி உலகக்கோப்பைக்கான பாராகிளைடிங் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 93 கிலோ மீட்டர்...