​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில், பெட்ரோல்-டீசல் மீதான விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்து இருப்பதோடு, விலையேற்றத்தையும்...

பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன,போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல இயங்கியதால் இயல்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள்,...

பாரத் பந்தால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பாதிப்பு

பாரத் பந்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத நிலையில், ஒரு சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்...

ராஜஸ்தானில் பெட்ரோல் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை 4 சதவீதம் குறைப்பதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 30 சதவீத வாட் வரி வசூலிக்கப்பட்ட நிலையில்  4 சதவீதம் குறைக்கப்பட்டு 26 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ...

பாரத் பந்த்தில் பங்கேற்பது பற்றி அதிமுக தலைமை முடிவு செய்யும் : ராஜேந்திரபாலாஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 22ஆம்...

பாரத் பந்த் போராட்டத்தில் வன்முறை சம்பவத்தில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பீகாரில் நடைபெற்ற பாரத் பந்த்-ல் வெடித்த வன்முறையில் சிக்கி 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குயினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக, இம்மாதம் 2ஆம் தேதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் பாரத் பந்த் நடைபெற்றது....

வடமாநிலங்களில் வெடித்துள்ள போராட்டங்களால் ரயில்சேவை பாதிப்பு

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. எஸ்.சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் மற்றும் தலித்...