​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிநவீன ரோந்துக்கப்பல் பயிற்சிக்காக சென்னையில் முகாம்

சென்னைக்கு அருகே, நடுக்கடலில், இந்திய-அமெரிக்க கடலோர காவல்படையினரின், கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அமெரிக்க கடலோர காவல்படையின் அதிநவீன ரோந்துக் கப்பல், சென்னைக்கு வந்துள்ளது. அதுகுறித்த செய்தித்தொகுப்பு. இந்திய-அமெரிக்க கடலோர காவல்படையினருக்கு இடையேயான ஒப்பந்தபடி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், ஒன்றாக இணைந்து...

பாஜகவை பின்தொடர்பவர்கள் அதிகரிப்பு

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.  பாஜகவின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் அமித் மால்வியா, இதற்காக நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 50 லட்சத்து 14 ஆயிரம்...

3வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜோ பிடென்

அதிபர் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு தோல்வியடைந்த அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் பாரக் ஒபாமா அதிபராக இருந்த போது துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடென். இவர் 1988 மற்றும் 2008ம்...

களைகட்டுகிறது முகேஷ் அம்பானியின் மகள் திருமண ஏற்பாடுகள்

கீழை நாடுகளின் வெனீஸ் என்று அழைக்கப்படும் உதய்ப்பூரில், முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியை, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த்...

ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதி அஞ்சலில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்னர்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் ஜான் மேஜர், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஜோர்டான் மன்னர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத்...

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டாவெறுப்பாக கைகொடுத்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வேண்டா வெறுப்பாக கைகொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் தங்கள் மனைவியருடன்...

எந்த காலத்திலும் டிரம்பை மன்னிக்கவே முடியாது : மிச்சேல் ஒபாமா

எந்த காலத்திலும், எப்போதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மன்னிக்கவே முடியாது என முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா தெரிவித்திருக்கிறார். தனது நினைவுகளின் தொகுப்பாக "Becomong" என்ற தலைப்பிட்டு எழுதியிருக்கும் புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர்...

இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துவிட்டதாக தகவல்

இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ஜனவரி 26இல் இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்குக் கடந்த ஆகஸ்டு மாதமே...

குடியரசுக் கட்சியினர் மக்களிடையே பிரிவினையை விதைப்பதாகக் பாரக் ஒபாமா குற்றச்சாட்டு

எளியோரின் நலனுக்குப் பாடுபடுவதாகக் கூறும் குடியரசுக் கட்சியினர் பெருநிறுவனங்களின் நலனுக்கு உதவுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து லாஸ்வேகாசில் பாரக் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,...

டிரம்பைத் தண்டிக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க ஒபாமா ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் வலியுறுத்தல்

ஈரானுடனான உடன்பாட்டை முறித்த டொனால்டு டிரம்பைத் தண்டிக்க ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என ஒபாமா ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது தேசியப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர்களாக இருந்த...