​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவனின் அட்டகாசம்

ஹரியானாவில் சாரைப் பாம்புகளுடன் விளையாடும் சிறுவன் அக்கம்பக்கத்தினரை பீதியில் ஆழ்த்தி வருகிறான். ஹரியானாவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது வீட்டில் சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு போன்ற விஷமற்ற பாம்புகளை காப்பாற்றி வளர்த்து வருகிறார். ஆனால் அந்தப் பாம்புகளை அவரது 3 வயது...

வீட்டு வாசல் முன் இணை சேர்ந்து ஆடிய மலைப்பாம்புகள்

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாசலில் இணை சேர்ந்து ஆடிய மலைப்பாம்புகள் பிடிபட்டன. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகரின் புறநகர் பகுதியில் வசிப்பவரின் வீட்டு வாசல் முன் இரு மலைப்பாம்புகள் பின்னிப்பிணைந்து இணை சேர்ந்து ஆடின. சுமார் 10 அடி நீளமும், ஆறு முதல் 8...

வணிக வளாகத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு சிக்கியது

மும்பையில் வணிக வளாகத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது. பந்ரா குர்லா காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகத்தின் வருமான வரித்துறை அலுவலகத்தின் பின்புறப் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த...

வதோதரா, குஜராத்தில் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

குஜராத் மாநிலம் வதோதரா((Vadodara)) நகரில் பிடிபட்ட மலைப்பாம்பு பத்திரமாக காட்டுக்குள் கொண்டு விடப்பட்டது. வதோதரா நகரையொட்டிய கிராமம் ஒன்றில் மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, பிடிபட்ட...

மலைப்பாம்பை தோளில் போட்டு விளையாடிய நடிகை காஜல் அகர்வால்..!

தாய்லாந்து நாட்டிற்கு தெலுக்கு படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்பை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு பாம்புடன் விளையாடிய காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வால் , பெல்லகொண்டா ஸ்ரீனிவாசுடன் நடித்து வரும் தெலுங்கு...

நாயை விழுங்கப் பார்த்த மலைப்பாம்பு..! காப்பாற்றிய சிறுவர்கள்... இணையத்தில் வீடியோ வைரல்

நீளமான மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றி வளைத்து அதனை விழுங்க முயற்சித்த போது மூன்று சிறுவர்கள் பாம்பை கல்லாலும் இரும்புத் தடியாலும் அடித்து நாயை மீட்ட வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  ஒருவழியாக இரண்டு சிறுவர்கள் பாம்பை ஆளுக்கொரு பக்கம் நீட்டிப்...

புளியஞ்சோலையில் கோழியை விழுங்கியபடி இருந்த மலைப்பாம்பு

திருச்சி மாவட்டம் புளியஞ்சோலையில், கோழியை விழுங்கிய நிலையில் இருந்த மலைப்பாம்பை கண்டு, சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்கா அருகே, நேற்று மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து, அங்கு வந்த...

தவளையுடன் சேர்த்து பாம்பையும் விழுங்கிய மற்றொரு நல்லபாம்பு

ஒடிசாவில் தவளையுடன் சேர்த்து பாம்பையும் விழுங்கிய மற்றொரு நல்லபாம்பு பிடிபட்டது. புரி மாவட்டத்தில் சத்யபாதி என்ற இடத்தில் வீட்டுக்குள் நல்லபாம்பு நுழைந்ததைக் கண்ட வீட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்த போது நல்லபாம்பு ஒன்று தவளையைப் பிடித்துக்...

காட்டாறு வெள்ளத்தால் பாம்பு கடித்த நபரை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் நிலை

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறு வெள்ளத்தால் மலைகிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பாம்பு கடித்த ஒருவரை தொட்டில் கட்டி தூக்கிச் சென்று ஆபத்தான காட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உருவானது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்ல 13 கிலோமீட்டர் தூரத்திற்கு...

வீட்டுக்குள் புகுந்து பூனையை விழுங்கிய மலைப்பாம்பு

தாய்லாந்து நாட்டில் வீட்டுக்குள் புகுந்து பூனையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. நந்தாபுரி ((nonthapuri)) என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் செல்லமாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். வனப்பகுதியில் அருகில் அவர் வீடு கட்டப்பட்டிருந்ததால் அங்கு நுழைந்த 12 அடி நீள...