​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி

ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக மேலும் 44 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பீதி காரணமாக சீனாவுக்கு சென்று திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் ((Diamond Princess)) சொகுசு கப்பலில் இருக்கும் சுமார்...

விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் - ராமதாஸ்

ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன்பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்ற தனது கருத்தை ரஜினி உடன் பாமக கூட்டணி அமைக்க உள்ளதாக திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் 2020-201ம் ஆண்டிற்கான 18வது பொது நிழல் நிதிநிலை...

ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி அமைப்பது குறித்து யோசனை நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்கட்சியால் தயாரிக்கப்பட்ட...

வேளாண் மண்டல அறிவிப்பு -அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு..!

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க...

முதலமைச்சரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மூலம் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவது...

திமுக செய்த தவறை அதிமுக அரசும் செய்யக்கூடாது - ராமதாஸ்

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை கொண்டு வந்து திமுக அரசு செய்த தவறை அதிமுக அரசும் செய்யக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் அமெரிக்காவின் ஹால்தியா நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க...

திமுக கார்ப்பரேட் அரசியலை கொண்டு வர முயல்கிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு

அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக 80 சட்டப்பேரவை தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில், தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கில் பாமகவின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம்...

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கையை வெளியிட வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொல்லியல் ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் மத்திய...

முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

முரசொலி நிலம் தொடர்பான சவால் வழக்கம் போல வெற்று சவடால் தானா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக  ராமதாஸ் தெரிவித்த குற்றச்சாட்டை  ஸ்டாலின் மறுத்திருந்தார். அந்த நிலத்தை...

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை தடுக்க முடியுமா..? திமுகவுக்கு சவால் விடுத்த பாமக

நடப்பு ஆண்டிற்கான 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை மிகப்பெரிய போராட்டம் நடத்தி தடுத்திட திமுகவால் முடியுமா என்றும், அவ்வாறு முடியாவிட்டால் ’எதிர்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம்’ என திமுக ஒப்புக்கொள்ளுமா என பாமக தலைவர் ஜிகே மணி சவால் விடுத்துள்ளார். பொதுத்தேர்வுக்கு எதிரான...