​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லடாக்கில் நிறுத்துவதற்காக, ரூ.10,000 கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள்

பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக்கில் நிறுத்துவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்ய உள்ளது. டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான...

இந்தியாவுக்கு போர்க் கப்பல்களை கட்ட துருக்கி நிறுவன ஒப்பந்தம் ரத்து ?

இந்தியாவுக்கு 230 பில்லியன் டாலர் மதிப்பிலான போர்க் கப்பல்களை கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள துருக்கி நிறுவனம் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து பாதுகாப்புக் காரணங்களை கருதி அந்த ஒப்பந்தத்தை தொடருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவுக்கு 45 ஆயிரம் டன்கள் எடையுள்ள 5 போர்க்...

தற்கொலை தாக்குதல் அபாயம் - விமானதளங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, இந்திய விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, இந்தியா மீது ஆத்திரம் கொண்டுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதிகளை...

நவீன போர்க்கப்பலில் டிஸ்க்குகள் மாயம் அதிர்ச்சியில் கடற்படை

கொச்சியில் கட்டப்பட்டு வரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய டிஜிட்டல் கருவி மாயமானது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்...

எல்லை பிரச்சனைகளுக்கான தீர்வு காண புதிய நடவடிக்கை

இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார். இந்திய எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்வது தொடர்பாக இந்திய வரலாற்று ஆய்வு கழகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும்...

அஸ்த்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்திய விமானப்படை

விண்ணில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது. அஸ்த்ரா என்பது, 70 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க பயன்படும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும். மணிக்கு...

ராணுவத்தின் படைப்பிரிவுகளில் மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றம்

ராணுவத்தில் மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றமாக, கார்ப்ஸ் எனப்படும் படைப் பிரிவுகள், துரிதமான, கச்சிதமான, விரைந்து செயலாற்றும் ஒருங்கிணைந்த போர்க் குழுக்களாக மாற்றப்பட உள்ளன. முதல் ஒருங்கிணைந்த போர் குழு இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட உள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.  ராணுவத்தை...

பெருநிறுவன மயமாகும்., தளவாட தொழிற்சாலைகள்.!

போர்த்தளவாட தொழிற்சாலை வாரியத்தை பெருநிறுவன மயமாக்குவதில் உள்ள நன்மைகள் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு... ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் என்பது பாதுகாப்பிற்கான உற்பத்தித் துறையின் கீழ் அதனோடு இணைக்கப்பட்ட ஓர் நிறுவனம் ஆகும். இதில் 41 போர்த்தளவாட தொழிற்சாலைகள், 9...

ரபேல் விமானங்களை அடுத்த மாதம் இந்தியா விமானப்படையில் இணைப்பு

பிரான்சிடம் இருந்து முதல்கட்டமாக நான்கு ரபேல் போர் விமானங்கள், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ரபேல் நிறுவனத்திடம் இருந்து 36 போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்து உள்ளது.  இந்த ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில்...

ரஷ்யாவில் உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானம் வெற்றிக்கரமாக சோதனை

உளவுப் பார்க்கும் புதிய வகை ட்ரோன் விமானத்தை வெற்றிக்கரமாக சோதனை செய்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது. 6 டன் எடையுள்ள ட்ரோன் அல்டியஸ் யூ(drone Altius-U) வகை விமானம் 800 மீட்டர் உயரத்தில் 30 நிமிடம் பறந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உளவு...