​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தன்னுடைய 37ஆவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய சிம்பு

நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ, இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.   Cake cutting video....

சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ, இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், தனது...

தீபிகா படுகோன் நடிக்கும் சப்பாக் படத்தின் டிரைலர் வெளியானது

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் சப்பாக் படத்தின் (Chhapaak) டிரைலர் வெளியானது. பாடலாசிரியர் குல்சாரின் மகளான மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படம் லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்...

திரையுலக நாயகன் கமலுக்கு வயது 65

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 65-வது பிறந்தநாள்... குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 60 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி நிற்கும் சாதனை நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு இதோ... 5 வயது சிறுவன் தனது தீர்க்கமான கண்களால் சோகத்தை வெளிப்படுத்தி அனைவரையும் நெகிழ வைத்த...

உலக உணவு தினத்தையொட்டி 700 பேருக்கு இலவச மதிய உணவு

உலக உணவு தினத்தையொட்டி சென்னையில் சாலையோரம் இருந்த ஏழை, எளிய மக்கள் 700 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. உணவின் முக்கியத்துவம் மற்றும் அனைவருக்கும் போதிய உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் அக்டோபர் 16ம்...

வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் - வைரமுத்து

தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும் என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைரமுத்து சந்தித்தார். திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர்...

பஞ்சாபி பெண் கவிஞர் அம்ரிதா ப்ரீதம் 100வது பிறந்தநாள்

மறைந்த பஞ்சாபி பெண் கவிஞர் அம்ரிதா ப்ரீதமின் 100வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருடைய நினைவாக கூகுள் தனது தேடுதல் பக்கத்தில் அம்ரிதா ப்ரீதமின் சித்திரம் பதித்த டூடுல் ஒன்றை வெளியிட்டது. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் அம்ரிதா ப்ரீதமின் கவிதைகள் மிகவும்...

அஜீத் பாடலை மெச்சிய அமைச்சர்..! தாமரைக்கு பாராட்டு

 நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மூலமாக, வழக்கொழிந்த தமிழ் சொற்களை பாடலாசிரியர் தாமரை மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியுள்ளார் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் மாஃபா...

மறைந்த இசையமைப்பாளர் கய்யாமுக்கு திரையுலகினர் அஞ்சலி

மறைந்த பாலிவுட் இசையமைப்பாளர் கய்யாமின் இறுதிச்சடங்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. கபி கபி , ரசியா சுல்தான், உம்ராவ் ஜான், பஜார் உள்ளிட்ட மகத்தான படங்களுக்கு இசையமைத்தவர் கய்யாம். உடல் நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கய்யாம் திங்கட்கிழமையன்று இரவு காலமானார்....

குல்சார்- இதயம் தொட்ட வரிகளுக்கு சொந்தக்காரர்

இந்தி திரையுலகின் மூத்த பாடலாசிரியரும் இயக்குனருமான குல்சாருக்கு இன்று 85வது பிறந்தநாள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கும் குல்சாரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதயத்தில் இருந்து வரிகளை உணர்வுதொட்டு எழுதும் பாடலாசிரியர்களில் குல்சார் முக்கியமானவர். உருதுவும் இந்தியும் கலந்த அவருடைய கவிதைகளும்...