​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தன்னிடம் ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி MP மன்னிப்பு கேட்க பாஜக எம்பி ரமா தேவி வலியுறுத்தல்

தன்னிடம் ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பி ரமா தேவி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது, பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமா தேவி...

மாநிலங்களவை இடைத்தேர்தலில் இரண்டு பாஜகவினர் வெற்றி

குஜராத்தில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மற்றொரு பாஜக வேட்பாளரான ஜூகல் தக்கோர் ஆகியோர் வெற்றிபெற்றனர். மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவைக்கு தேர்வுசெய்யப்பட்டதால் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த...

சாதி, மதத்தின் பெயரால் பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார் - அமைச்சர்

ராமநாதபுரம் தொகுதியில் சாதி, மதத்தின் பெயரால் பாஜக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மாவட்டம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.    ...

பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யாமல் வாய்ப்பு கோரக் கூடாது - இல.கணேசன்

தமிழகத்துக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும், இது முழுமையான அமைச்சரவை இல்லை என்றும் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சரவையில்...

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கனிமொழி

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், தான் வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை, திமுகவைச் சேர்ந்த கனிமொழி ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜனை வென்று மக்களவை உறுப்பினராக தேர்வானார். இதையடுத்து மாநிலங்களவை செயலகத்திற்கு தனது...

ஸ்மிருதி இரானியின் வெற்றிக்கு பாடுபட்ட உதவியாளர் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற பாடுபட்ட அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள பராலியா கிராமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சுரேந்திரசிங். மக்களவைத்...

நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி

நாடாளுமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சாதனை படைத்துள்ளார். அந்த மாநிலத்தின் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிஆர் பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

பின்னடைவை சந்தித்த முக்கிய வேட்பாளர்கள்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளனர்.  சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெற்ற வாக்குகளை விட, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள்...

மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் வெற்றி விவரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.  மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கு தி.மு.க.வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் தவிர 19 தொகுதிகளில் களம் கண்டனர். இதில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்...

மக்களவை தேர்தலில் இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு....

உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக் கட்டமாக 59 தொகுதிகளில் சுமார் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.... இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7...