​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்களவையில் காஷ்மீர் மசோதா மீதான விவாதம்..

நாடாளுமன்ற மக்களவையில் காஷ்மீர் மசோதா தாக்கல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் நேற்று மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது இன்று மக்களவையில் காஷ்மீர் மசோதாவை நிறைவேற்ற திட்டம் விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இன்றே காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக...

பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பாஜக எம்பிக்கள் கோரிக்கை

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் துணிச்சலாகச் செயல்பட்ட பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று பாஜக எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குமன்சிங் தமோர் என்பவர் இந்தக் கோரிக்கையை...

மக்களிடம் பாடம் கற்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்... பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை....

பாஜக எம்பிக்கள், அமைச்சர்கள் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர்மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக எம்பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முகாமைம் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகளை வலியுறுத்தினார்....

முத்தலாக் மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

முத்தலாக் தடுப்பு சட்டத்திருத்த மசோதாமீது இன்று மக்களவையில் விவாதம்நடைபெற உள்ளது. இதனால் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் இன்று மக்களவைக்கு வரும்படி கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மோடி ஆட்சியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில்...

நாடாளுமன்ற கூட்டத் தொடர் மேலும் பத்து நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு

நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் நிலுவையில் இருக்கும் மசோதாக்களை...

ஆதார் சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்

வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக ஆதார் சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார். பாஜக எம்பிக்கள் அனைவரும் மக்களவையில் இன்றும் திங்கட்கிழமையும் தவறாமல் ஆஜராகும்படி...

பாஜக எம்பிக்கள் மக்களவையில் ஆஜராக கொறடா மூலம் அழைப்பு

நாளை மற்றும் ஜூலை முதல் தேதி பாஜகவின் அனைத்து எம்.பி.க்களும் மக்களவையில் ஆஜராகுமாறு பாஜக கொறடா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய மசோதாக்களை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முத்தலாக் தடுப்பு சட்டமசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்த...

ரயில்களில் தலை, கால்களுக்கு மசாஜ் சேவை குறித்து சர்ச்சை

ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு தலை மற்றும் கால்களில் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்ட ரயில்வே நிர்வாகம் தற்போது அந்த திட்டத்தைக் கைவிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பாஜக எம்பிக்கள் சிலரும் சமூக ஊடகங்களில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகம்...

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி.க்களில் 43சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாய சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற 539 எம்பிக்களை ஆய்வு செய்ததில், 233 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

குடியரசுத் தலைவரிடம் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்னர், இந்தியாவுக்கு ஒரு புதிய விடியல் காத்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து நேற்று...