​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாக்.நிலைகள் மீது 9000 ரவுண்டு பீரங்கி குண்டுகள் சுட்டது இந்திய ராணுவம்

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச எல்லையருகே இந்தியப் படைகள் 9 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளால் தாக்குதல் தொடுத்தன. இந்திய நிலைகள் மீது குறிவைக்கும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படைகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தினர் கூறுகின்றனர். எல்லைப்பகுதிக்கு வந்து பாகிஸ்தான் உயரதிகாரிகள் தங்கள் வீரர்களைத்...