​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலியாக ரயில்வே டிக்கட்டுகளை விற்பனை செய்து சிக்கிய மோசடி கும்பல்

இணையம் மூலமாக ரயில்வே டிக்கட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்த மோசடி கும்பல் சிக்கியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார், துபாயை சேர்ந்த கும்பல் ஒன்று இந்த இணைய வழி ரயில் டிக்கட் மோசடியில்...

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பாக்.பிரதமர் இம்ரான் கான் பேசசுவார்த்தை

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதலைவர்களும் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் இரு நாடுகளும்...

பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு..

பாகிஸ்தானில் கோதுமை மாவு பற்றாக்குறையால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அந்நாட்டின் பலுசிஸ்தான், சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான டான் கூறியுள்ளது. மேலும் கோதுமைக்கு பதிலாக மக்கள் அரிசியை அதிக...

இறுதியாக தோனிக்கு மாற்று வீரரை கண்டுபிடித்து விட்டது இந்தியா.! யாரை சொல்கிறார் அக்தர்..

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிய நிலைப்பாடு தெரியாமல் ரசிகர்கள் குழம்பி நிற்கும் வேளையில், லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட தோனிக்கு மாற்று வீரரை இறுதியாக கண்டுபிடித்து விட்டது இந்திய அணி என கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப்...

உலகின் வேகமான பந்தை வீசிய 17 வயதான இலங்கை பந்துவீச்சாளர்

கிரிக்கெட் உலகின் மிக வேகமான பந்தை 17 வயதான இலங்கை வீரர் மதீஷா பதிரனா, இந்திய அணிக்கு எதிராக வீசியுள்ளார். தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில், கடந்த 19-ம் தேதி இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது. போட்டியின் 4-வது...

பாகிஸ்தானுடன் தற்போது போர் வருமா என்பது கணிப்பது கடினம்

பாகிஸ்தானுடன் தற்போது போர் வருமா என்பது கணிப்பது கடினம் என்றும், அதே சமயம் போர் எப்போது வந்தாலும் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறினார். தஞ்சை விமான படைத்தளத்தில் 6 சுகோய் போர் விமானங்கள்,...

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..

ஜம்மு-காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது...

இரக்கம் இல்லையா உனக்கு.. காட்டடி அடிக்கிறாயே.! ரோஹித் சர்மாவை புகழ்ந்த சோயிப் அக்தர்

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலியையும் அவர் தலைமையிலான இந்திய அணியையும் வெகுவாக பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் வெற்றிக்கு கோலி...

உலகப் பொருளாதார மாநாடு சுவிச்சர்லாந்தில் இன்று தொடக்கம்

உலகப் பொருளதார மாநாடு ஸ்விட்சர்லாந்தில் இன்று தொடங்க உள்ளது. அந்நாட்டின் முக்கியமான சுற்றுலா நகரான டாவோஸில் தொடங்க உள்ள உலகப் பொருளாதாதர மன்றத்தில் 50 ஆண்டை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டில் சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு...

எல்லையில் சிக்னல் கோபுரங்கள், நவீன கேமராக்களை பாக்., ராணுவம் நிறுவல்

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலுள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அருகே புதிதாக சிக்னல் கோபுரங்களையும், உயர்தொழில்நுட்ப கேமராக்களையும் பாகிஸ்தான் நிறுவியிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எல்லையில் இருக்கும் இந்திய கிராமங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவு...