​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால்  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த  8 நாட்களில் ஒன்றரை அடி சரிந்து 103 புள்ளி 66 அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்...

சுற்றுலா தளங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மக்கள்

தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்த மக்கள் படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் 2ம் போக பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பாசனத்துக்கு இன்று முதல் மே 8ம் தேதி வரை 5.2 டிஎம்சி-க்கு மிகாமல் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதால், பவானி ஆற்றில் விநாடிக்கு 3,100 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரமுள்ள அந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 27ம் தேதி...

பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறக்கப்படுவது நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து நன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளையொட்டி இருக்கும் 1 இலட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு ஆகஸ்ட் 16 முதல் விநாடிக்கு 2200 கன அடி நீர் திறக்கப்பட்டது....

பவானிசாகர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டி நிரம்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2...

கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடிக்கும் பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை கடந்த ஒரு மாத காலமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8...

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்றும் கனமழை

தமிழ்நாட்டில், சென்னை புறநகர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஏரிகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது..  சென்னை பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை 8 மணியளவில் கனமழை பெய்தது....

பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறப்பு...

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணத்தினால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நேற்று திடீர் என்று நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர்...

பவானி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு திடீர் என்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வினாடிக்கு 30,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு,...