​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதா போட்ட பிச்சையால் அரசியல் வாழ்வு பெற்றவர் பழ.கருப்பையா - உதயகுமார்

ஜெயலலிதா போட்ட பிச்சையால் அரசியல் வாழ்வு பெற்ற பழ.கருப்பையா,  இன்று அவரையே கொச்சைப்படுத்திப் பேசுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க அம்மா பேரவை சார்பில் பெண்கள் தீர்மானம்...

சர்கார் வில்லிக்கு ஜெயலலிதா பெயர் ..! பழ.கருப்பையா சுளீர்

சர்கார் படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்பதற்கு பதிலாக ஜெயலலிதா என்றே பெயர் வைத்திருக்காலாம் என்று சர்கார் படத்தில் வில்லனாக நடித்த திமுக பேச்சாளர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின்...

கருணாநிதி பிறந்தநாள் - நள்ளிரவில் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று 95ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. அண்ணா அறிவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் கட்சித் தொண்டர்கள்...