மழையால் புத்தகங்களை இழந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க தயாராக புதிய புத்தகங்கள்- அமைச்சர்
மழையால் புத்தகங்களை இழந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக தேவையான புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த வரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள்...