​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம் நீட்டித்தது எப்படி? - தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் விளக்கமளிக்க உத்தரவு

அடிப்படை வசதியில்லாத பள்ளிக்கு அங்கீகாரம் நீட்டித்தது எப்படி என வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக தொடக்கக் கல்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமுறைகளை மீறி சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி...