​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருச்சி அருகே 256 கிலோ கஞ்சா கடத்தி வந்த 8 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு சிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து...

மேற்கு வங்கத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் சந்தேகத்தின்பேரில் பயணி ஒருவரிடம் சோதனை நடத்திய போது, ஒன்பதே கால் கிலோ தங்க கட்டிகளை அவர் கடத்தி வந்தது...

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். சோபியான் மாவட்டம் ஸைனாபோரா ((zainapora)) அருகே ரெபான் ((Rebban)) என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த இடத்தை...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.95 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சியிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு செல்ல இருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம், விமான நிலைய வான்...

நாய் கறியும், நம்ம ஊரு ஓட்டலும்..! அதிர்ச்சியில் சென்னை

நாய் இறைச்சியை ஆட்டிறைச்சி என்று சென்னை ஓட்டல்களுக்கு சப்ளைசெய்யும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் கிலோ நாய் இறைச்சியின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னையில் விற்கப்படும் ஆட்டிறைச்சி அனைத்தும்...

சென்னையில் நட்சத்திர ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 2000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் இரண்டாயிரம் கிலோ நாய் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.  ஜோத்பூரில் இருந்து சென்னை வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி...

பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல்

நகர்ப்புறத்தில் வாழும் மாவோயிஸ்ட்டுகள் மத்திய அரசைக் கவிழ்க்கவும் பிரதமர் மோடியைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் புனே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனே கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக தெலுங்கு புரட்சிக் கவிஞர் வராவர ராவ்,...

பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவைப் பிடிக்கக் காவல்துறை பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு

தலைமறைவாகியுள்ள பீகார் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவைப் பிடிப்பதற்காகப் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பீகாரின் முசாபர்பூரில் காப்பகத்தில் உள்ள பெண்களை அரசியல்வாதிகளின் பாலியல் தேவைக்காகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில்  மாநிலச் சமூகநலத்துறை அமைச்சர்...

தனியார் ஹொட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஹொட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயா பார்க் என்ற தனியார் ஹோட்டலில் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான...

ஹைதராபாத் விமானநிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

ஹைதராபாத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூன்று பயணிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தாள்கள்...