வெளிநாட்டு பறவைகள் வருகை.. களை கட்டும் வேடந்தாங்கல் சரணாலயம்..!
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வர தொடங்கியிருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பூலோகமா, பறவைகள் உலகமா என்று அதிசயிக்கும் வகையில் காணப்படுகிறது இந்த ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான அந்த சரணாலயம், செங்கல்பட்டு...