​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொலிவியா நாட்டில் கடும் பனிப்பொழிவு..!

பொலிவியா நாட்டில், கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை மற்றும் மலை பகுதிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. அந்நாட்டின், லா பாஸ் நகரில் பனிப்பொழிவு என்பது அரிதான நிகழ்வு என்பதால் மக்கள் பனிக்கட்டிகளில் விளையாடி மகிழ்வதில் அதிக ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் இந்தாண்டு கடும் பனிப்பொழிவு...

பொலிவியா நாட்டில் கடும் பனிப்பொழிவு

பொலிவியாவில் குளிர்காலம் தொடங்கியதன் அடையாளமாக சாலைகள் பனிப்படர்ந்து காட்சியளிக்கிறது. அங்குள்ள எய் அல்டோ நகர சாலைகள், தெருக்கள், மரங்கள் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனை காணும் பொதுமக்கள், பால் வண்ணத்திலிருக்கும் பனியை ருசித்தும், அதில் குழந்தைகளுக்கு பொம்மைகளை உருவாக்கி...

ஆஸ்திரேலியாவில் கடும் பனிப்பொழிவு..!

ஆஸ்திரேலியாவில் கடும்பனிப்பொழிவு காரணாக, உலகளவில் புகழ்பெற்ற ஓப்ரா ஹவுஸ் பனிபடர்ந்து காணப்படுகிறது. அந்நாட்டின் சிட்னி நகரில் அமைந்துள்ள ஓப்ரா ஹவுஸ் மற்றும் துறைமுக பாலம் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பனிசூழ்ந்து உள்ளது. துறைமுக பாலம் இருப்பது தெரியாத அளவுக்கு பனிசூழ்ந்து உள்ள நிலையில்,...

இருமருங்கிலும் பனி மூடிக் காணப்படும் மணாலி - லே நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இருமருங்கிலும் பனிமூடி காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலுள்ள லே மற்றும், புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான மணாலி ஆகியவற்றை இணைக்கும் இந்த சாலையில், சுமார் 3 முதல்...

சிட்னி நகரை சூழ்ந்த கடுமையான பனி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சூழ்ந்த கடுமையான பனியால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிப்பொழிவு நிலவியது. இதனையடுத்து பனியால் சூழ்ந்த பல கட்டிடங்கள், வெண்ணிற போர்வை கொண்டு மூடப்பட்டதைப் போலக் காட்சியளித்தன. அப்பகுதியில் உயரமாக அமைந்துள்ள...

அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது.  இதனால்...

3 மாதங்களாக பனியில் சிக்கி உயிரிழந்த காட்டெருதுகள்

சிக்கிமில் 300 காட்டெருதுகள் பனியில் சிக்கி பசியால் உயிரிழந்துள்ளன. சிக்கிம் தலைநகர் கங்டாக்கில் இருந்து கிட்டத்தட்ட 8 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் முகுதங் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியினர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். ஆனால்...

காஷ்மீரில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்து உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை அரசபட்டியை சேர்ந்த 23 வயதான பால்பாண்டி என்ற ராணுவ வீரர், கடந்த மாதம் காஷ்மீரில் பாதுகாப்பு...

அமெரிக்காவில் பனி படர்ந்த சாலையில் சென்ற போது தொடர் விபத்து - 50 வாகனங்கள் விபத்தில் சிக்கின

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். கலிபோர்னியாவின் கோர்மன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. தொடர் மோதல்: பனிப்பொழிவு காரணமாக சாலையில் சென்று...

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஜோரி பகுதியில் கடந்த சில தினங்களாக நிலவும் பனிப்பொழிவால் இங்குள்ள முகல் சாலையில் அதிகளவில் பனிபடர்ந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. இந்நிலையில், சாலையில் படர்ந்துள்ள...