​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலியல் பலாத்கார வழக்கில் திரைப்பட பாணியில் நேர்ந்த திருப்பம்

பாலியல் பலாத்கார வழக்கில் திரைப்பட பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கி சாட்சியாக சேர்க்கப்பட வேண்டியவர் குற்றவாளியாக்கப்பட்ட நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குமரன்நகரைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த தம்பதியின்...

கிரீஸ் நாட்டில் இயற்கை வரையும் விசித்திர காட்சி

 கிரீஸ் நாட்டின் கடற்கரை ஒன்று காணும் இடமெங்கும் மெல்லிய துகிலை விரித்தது போல காட்சி தருகிறது. அந்நாட்டின் அய்டோலிக்கோ நகரின் கடற்கரையில் இப்போது பார்க்கும் இடமெல்லாம் பனி போர்வை விரித்தது போல சிலந்தி வலை காட்சி தருகிறது. மிதமான வெப்பமும், உயிரின பெருக்கமும்...

ஒரு கொலையும், 5 களவாணிகளும்..! மண்ணில் புதைந்த மர்மம்

விருதுநகர் அருகே 5 கொள்ளையர்கள் சேர்ந்து கூட்டாளியை கொலை செய்து புதைத்த சம்பவம் நடந்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் மண்ணில் புதைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் 32 வயதான இவர்...

காதலியை கேலி செய்த நண்பனை கொலை செய்ததாக 5 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காதலியை கேலி செய்த நண்பனை, கொன்று எரித்து கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கடித்த நண்பன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் 2 மாதங்களாக மாயமான நிலையில், அரைகுறையாக எரிக்கப்பட்ட அவரது உடலை...

சிசிடிவி கேமராவை துணியால் மூடிவிட்டு கொள்ளை

திருப்பூர் கணியாம்பூண்டி அருகே வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை துணியால் மூடிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை, பக்கத்து வீட்டின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். சொர்ணபுரி ரிச்லேண்ட் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலதிபரான நவுசாத் என்பவரது வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி...

ICE Sat-2 செயற்கைக்கோளை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

புவியின் வட, தென் துருவங்களில் உள்ள பனிப் பாளங்களை கண்காணிப்பதற்கான செயற்கைக்கோளை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இரண்டாம் தலைமுறை ஐஸ் சாட் செயற்கைக்கோள் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளை டெல்டா 2...

வெளிநாட்டு செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது PSLV சி42 ராக்கெட்

புவி கண்காணிப்புக்கான இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு செயற்கைக் கோளுடன் ஞாயிற்றுக் கிழமை விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 என்ற இரு செயற்கைக்...

செண்பகவல்லி அணையை புதிதாக கட்ட முன்வருமா தமிழக அரசு ?

நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இடிந்துபோன செண்பகவல்லி அணையை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை, விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் 49 ஆண்டு கால கனவான செண்பகவல்லி அணை குறித்து இப்போது காணலாம். நெல்லை மாவட்டம்...

மனைவி, 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மகேந்திரன். 35 வயதான மகேந்திரன் திருப்பூரில்...

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திருமணத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ராஜகண்ணப்பனின் மகன், திலீப்குமாருக்கும் அனுஷா வன்கி என்ற பெண்ணுக்கும் சென்னை அருகே திருவேற்காடில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த மணவிழாவுக்கு தலைமை...