​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள், மாடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகைகள் மந்திரா பேடி, அம்ரிதா புரி, ஷிபானி உள்ளிட்டோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர்...

பத்மாவத் திரைப்படம் பார்த்த நடிகை ஜெயப்பிரதா, அலாவுதீன் கில்ஜி பாத்திரம் ஆசம்கானை நினைவூட்டுவதாக கருத்து

பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் தனக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார். நடிகை ஜெயப்பிரதா சமாஜ்வாதிக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்தைப் பார்த்தது குறித்துத் தனது...

பத்மாவத் திரைப்படத்தை எதிர்த்து போராடிய கார்னி சேனா அமைப்பினர் பள்ளி வாகனம் மீது தாக்குதல்

ஹரியானா மாநிலம் குருகிராமில் பத்மாவத் திரைப்படத்தை எதிர்த்து போராடிய கார்னி சேனா அமைப்பினர் பள்ளி வாகனத்தைத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24-ம் தேதி, கார்னி சேனா அமைப்பினர் பத்மாவத் பட வெளியீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த வன்முறை...

கர்நாடகத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

கர்நாடக மாநிலத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பெல்காமில் உள்ள பிரகாஷ் தியேட்டர் முன் பத்மாவத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக நேற்று போராட்டம் நடைபெற்றது. அபோது தியேட்டர் முன் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு...

பத்மாவத் படத்தை திரையிட்ட முதல்நாளிலேயே 10 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர் – திரைப்பட வர்த்தக அமைப்புகள்

பத்மாவத் படத்தை திரையிட்ட முதல்நாளிலேயே பத்துலட்சம் பேர் பார்த்து ரசித்ததாக திரைப்பட வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன. திரையரங்குகள் மீது வன்முறை தாக்குதல், பேருந்துகள் வாகனங்களுக்கு தீவைப்பு என எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் படம் திரையிடப்படவில்லை. ஜெய்ப்பூர், கயா உள்ளிட்ட...

பத்மாவத் படத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை

பத்மாவத் படத்திற்கு எதிராக புனே, குர்கான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. கர்னி சேவா அமைப்பினர் பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மும்பை புறநகரான வாஷி பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தில் வன்முறையாளர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தனர். புனே-பான்வெல் எக்ஸ்பிரஸ்...

பத்மாவத் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து 4 மாநில அரசுகள் மேல்முறையீடு

பத்மாவத் திரைப்படத்தை நாடு முழுவதும் ரிலீஸ் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து 4 மாநிலங்கள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. பத்மாவத் திரைப்படம் பெரும்பாலான ராஜபுத்திரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனக் காரணம் காட்டி...

பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு – நொய்டாவில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கச்சாவடியை கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். ரஜபுத்திரர்களின் வரலாற்றை திரித்துக்கூறுவதாகக் கூறி பத்மாவத் படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடியை ஸ்ரீரஜ்புத்ர கர்னி சேனா அமைப்பினர் அடித்து நொறுக்கினர். இந்தக்...