​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடையின் வெளியே இருந்த பால் பாக்கெட்டுகளை திருடிய 2 போலீஸார்

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் பால் பாக்கெட்டுகளை போலீஸார் இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதால், சம்பந்தப்பட்ட இரு போலீஸாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நொய்டாவிலுள்ள கடை ஒன்றின் வெளியே கடந்த 19ம் தேதி இரவு வேனில் கொண்டு வரப்பட்ட...

வாக்குப்பெட்டி சீல் செய்யும் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் 2 பேர் பணியிட மாற்றம்

நாகை மாவட்டம் சீர்காழியில் வாக்குப்பெட்டி சீல் செய்யும் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வாக்குப் பெட்டியின் சீல்...

சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை..

சென்னையில் சில பகுதிகளில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை அதிகளவில் வாங்கியதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக விழுப்புரத்தை சேர்ந்த அருண் என்பவர் தனது குடும்பத்துடன்...

கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடிச் செல்லும் SI

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்குள்ள காவல் நிலையத்தில் கார்த்திகேயன் என்பவர் உதவி ஆய்வாளராக இருந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி இரவு மணல் கடத்தல்...

பணி மாறுதலாகி செல்லும் பெண் காவல் அதிகாரிக்கு பாசத்துடன் வழியனுப்பு விழா

ஏனாமில் இருந்து புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் காவல் அதிகாரியை, சக காவலர்கள் இருக்கையில் அமர வைத்து தூக்கிச்சென்று பாசத்துடன் வழியனுப்பி வைத்துள்ளனர். புதுச்சேரி காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ரட்சனா சிங் இரு ஆண்டுகளுக்கு முன்...

மருத்துவர்கள் பணியிடமாற்றம் வழக்கமான நடைமுறை - அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது வழக்கமான நடைமுறை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர்கள்...

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் நியமனம்...

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலா, தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தர்தயாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக விஜயகுமார் மற்றும் மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  14 பேர் பணியிட...

புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பிக்கள் நியமனம்..

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு காவல்துறை எஸ்.பிக்களை நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி விஜயகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில், காவல்துறை...

உள்ளாட்சி தேர்தல் - கட்சிகள் தீவிரம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக சார்பில், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன....

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிச்சாமி பணியிட மாற்றம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், பழனிசாமி நகர பஞ்சாயத்துகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இடமாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக...