​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..!

கரூரில் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை அதிபர் வீட்டில், வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரைச் சேர்ந்த சிவசாமி என்பவருக்கு சொந்தமான அந்த ஆலை, அலுவலகம் மற்றும் வீடுகளில்,...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.31.83 லட்சம் பணம் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பவானி...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மதுரை மாவட்ட கலால் வரி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் மாரிமுத்து என்பவர் மதுரை மாநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் லஞ்சம்...

பணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

நாங்குநேரி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீதும், எம்.எல்.ஏ வை தாக்கியதாக கிராம மக்கள் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அம்பலம்...

கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

ரூ.20 கோடி பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் வருமான வரித்துறை சோதனையின் போது கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் கத்தை கத்தையாக ரொக்கப்பணம் பறிமுதல் கல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில்...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை..!

நாடு முழுவதும் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சாதாரண எல்.ஐ.சி. ஏஜென்டாக இருந்தவர் விஜயகுமார். இவர் தன் பெயரை கல்கி பகவான் என...

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கோண்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.  மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுத குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் ஒரு...

பழனி பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களில் சோதனை -ரூ.25 கோடி மதிப்பிலான ஆவணங்கள், பணம் பறிமுதல்?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்த விலாஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறையினரின் சோதனையில் சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேலாக ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனி அடிவாரம் பகுதியில் உள்ள பிரபல பஞ்சாமிர்த...

துப்பாக்கி ரவுடிகளுக்கு மதுரையில் மாவுக்கட்டு..!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய சென்னை ரவுடி தனசேகரின் கூலிப்படைக் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 7 கொலை வழக்குகளில் சிக்கி ஒருமுறை கூட வழுக்கி விழாத ரவுடிகள், பொதுமக்களிடம் சிக்கியதால் கால்களில் மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து...

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே உள்ள இடைத்தரகர்களின்...