​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது - அமைச்சர்

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என சட்டபேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்துள்ளார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன் வழங்கப்படுவதில்லை என்ற எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து...

ரூ.1 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு தினக்கூலி ஒருவருக்கு ஐடி நோட்டீஸ்

1 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு, மகாராஷ்டிராவில் தினக்கூலி ஒருவருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கல்யாண் நகரில் வசிக்கும் பாவ்சாகிப் ஆஹிர், ஒரு தினக்கூலி. தனியார் வங்கியில் 58 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தது தொடர்பாக...

பணமதிப்பிழப்புக்கு பிறகு 625 டன் புதிய ரூபாய் நோட்டுகள் விமானங்களால் எடுத்து செல்லப்பட்டன

பணமதிப்பிழப்புக்கு பிறகு  625 டன் எடை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக, விமானப்படை முன்னாள் தளபதி தனோவா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனோவா, நாட்டின் பல பகுதிகளுக்கு புதிய ரூபாய்...

பழைய ரூபாய் தாள்கள் சிக்கிய விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் மீது மோசடி வழக்குப்பதிவு

கோவையில் சொகுசு பங்களாவில் பழைய 500, ஆயிரம் ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பங்களாவின் உரிமையாளரான திமுக பிரமுகர் ஆனந்தன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  வடவள்ளி லட்சுமி நகரில் உள்ள அந்த பங்களாவிலிருந்து செல்லாத பழைய 500, மற்றும் 1000...

பணமதிப்பிழப்பின்போது, சொத்துகள் வாங்கினாரா சசிகலா... உறவினருக்கு எழுதிய கடிதம் சிக்கியது?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துகள் வாங்கியது தொடர்பாக, உறவினருக்கு சசிகலா எழுதிய கடிதம், வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு  அறிவிக்கப்பட்டபோது, ஆயிரத்து 674 கோடி ரூபாய்க்கு சசிகலா சொத்து வாங்கியதாகவும், 237...

”கொடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர்” - சசிகலா

கொடநாடு எஸ்டேட்டுக்கு தாமே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார். ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு வருமான வரித்துறை...

பணமதிப்பிழப்பை அறியாமல் பரிதவித்த மூதாட்டிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த 82 வயதான தங்கம்மாளும்,77 வயதான அவரது சகோதரி...

பணமதிப்பிழப்பை அறியாததால் மூதாட்டிகள் பரிதவிப்பு..

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை நம்பாமல் திருப்பூரில் இரு மூதாட்டிகள் 46 ஆயிரம் ரூபாய்க்கு  500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் சேமித்து வைத்துவிட்டு தற்போது தவிப்படைந்துள்ளனர். பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியைச் சேர்ந்த 78 வயதாகும் சகோதரிகள் ரங்கம்மாள், தங்கம்மாள். இருவருக்கும் உடல் நலக்குறைவு...

ரூ.2,000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வலியுறுத்தல்

2,000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலர் எஸ்.சி. கார்க் வலியுறுத்தியுள்ளார். 500, 1,000 ரூபாய் ஒழிக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது விருப்ப ஓய்வில்...

பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டு ஆகிவிட்டது-ராகுல் காந்தி

பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார். கள்ளநோட்டு, கருப்பு பண புழக்கம் மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுப்பதற்காக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்...