​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொருளாதார நிலையை விமர்சிக்கும் அருகதை காங்கிரசுக்கு இல்லை

பொருளாதாரத்தை விமர்சிக்கும் காங்கிரசுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பண வீக்கம் இரு இலக்கத்தை எட்டிதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடியின் பிட் இந்தியா இயக்கத்திற்கு எதிராக அன்ஃபிட் பொருளாதாரம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இதற்கு...

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதே போன்று உற்பத்தி விகிதமும் ஒன்று புள்ளி ஏழு சதவீதம் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மீதான சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2...

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..! பணத்திற்கு பதில் சிகரெட்டுகளை கொடுக்கும் நிலை

வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டமாற்று முறைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் பணமான பொலிவார் ((bolivar)), மதிப்பிழந்து விட்டது. பண வீக்கம் காரணமாக அன்றாட செலவுக்குக் கூட...