​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் ரகளையில் இடுப்பட்ட கல்லூரி மாணவர்களில் ஒருவர் கைது

சென்னையில் மாநகர பேருந்தில் பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி வாகன ஓட்டிகளையும், பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் சென்ற மாணவர்களில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இருபடிக்கட்டுகளிலும் மாணவர்கள் சிலர் முகத்தை...

சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை...

சென்னையில் மாநகர பேருந்தில் பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி வாகன ஓட்டிகளையும், பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் சென்ற மாணவர்களை வீடியோ அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். செங்குன்றத்தில் இருந்து பிராட்வே செல்லும் 57 எஃப் பேருந்தின் இருபடிக்கட்டுகளிலும் மாணவர்கள் சிலர் முகத்தை கைக்குட்டையால்...

தொழிலதிபரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது

சென்னை செங்குன்றத்தில் லாரி உரிமையாளரைக் கடத்தி 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை, துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.  செங்குன்றத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன் என்பவர் கடந்த 2 ஆம் தேதி இரவு வீட்டை நோக்கி நடந்து...

ராகிங் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக மாநிலக் கல்லூரியில் 2, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை

சென்னை மாநிலக் கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னையில் முதல் நாளின்போதே பட்டாக் கத்திகளுடன்  வந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்த...

சென்னை மருந்துக் கடையில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளை

சென்னை ஆழ்வார்பேட்டையில் மருந்துக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், பட்டாக் கத்தியைக் காட்டி ஊழியரை மிரட்டி கல்லாவில் இருந்த பணம் மற்றும் ஊழியர் அணிந்திருந்த நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.  ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மெட் பிளஸ் மருந்துக் கடையில்...

சென்னையில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்த 6 பேர் கும்பல் கைது

சென்னையில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்த 6 பேர் கும்பல், வயதான தம்பதியை கொன்றுவிட்டு கொள்ளையடிக்க புறப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து சில...