துணிக் கடைக்குள் புகுந்த இருவர், உரிமையாளரை பட்டாக் கத்தியால் வெட்டிய சம்பவம்
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில், துணிக்கடை உரிமையாளரை இருவர் பட்டாக் கத்தியால் வெட்டும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
நங்கவள்ளியைச் சேர்ந்த வேலு தங்கமணி என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகராக உள்ளார். அதே ஊரில் துணிக் கடையும் நடத்தி வருகிறார். இந்த...