​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஷால் – தனுஷ் படப்பிடிப்பு நிறுத்தம்..! தயாரிப்பாளர் கதறல்

தமிழ் சினிமா வெளிப்புற படப்பிடிப்பு குழு சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்ததால் நடிகர்கள் தனுஷ் , விஷால் நடித்து வந்த படங்கள் உள்பட 20 படங்களின் படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டதாகவும் இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர்கள்...

ஃபெப்சி - அவுட் டோர் யூனிட் சங்கம் இடையே பிரச்சனையால், 20 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து

ஃபெப்சிக்கும், அவுட் டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையிலான பிரச்சனையால், தனுஷ், விஷால், சிபிராஜ் ஆகியோரின் படங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களின் ஷூட்டிங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறைந்த பட்ஜெட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தேவையான கேமரா, லைட் மற்றும் மினி...

புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு மீது கிரண்பேடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

புதுச்சேரி அரசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி மேலாண்மை மோசமாக இருப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார். உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்...

பத்து கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் தேசிய சுகாதாரத் திட்டம், ராஞ்சியில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 40 கோடி பேர் பயன்அடைவார்கள். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு...

எரிபொருளை மிச்சப்படுத்துவது எப்படி? வல்லுநர்கள் கூறுவது என்ன?

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது. விலையேற்ற, இறக்கம் ஒருபுறம் இருந்தாலும், எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்கான உத்திகளை அறிந்து கொள்வதே முதன்மையானது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். சென்னையில் சனிக்கிழமை அன்று...

புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 23-ஆம் தேதி தொடங்குகிறது..!

ஏழை குடும்பங்கங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற 23-ந்தேதி தொடங்கப்படும் என்று தேசிய சுகாதார நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில்...

நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேச்சு

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார். சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு...

பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதை விட இந்த ஆண்டு அதிக வளர்ச்சி இலக்கை அடைய முடியும் : அருண் ஜெட்லி

பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதை விட இந்த ஆண்டு அதிக வளர்ச்சி இலக்கை அடைய முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சகக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றார். 3 புள்ளி...

சினிமா தயாரிப்பாளர் குறித்து சர்ச்சை கருத்து..! பணிந்தார் சந்தோஷ் சிவன்

சினிமா தயாரிப்பாளர்கள், படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்கும் போது நாய் போல குரைப்பதாகவும், நடிகைகளுக்கு ஊதியம் கொடுக்கும் போது செல்லபிராணி போல கொஞ்சுவதாவும் உருவகப்படுத்தி பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சைகளை கிளப்பி...

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியானது

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் 2.ஓ. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.ஓ படத்திற்கான பணிகள் துவங்கின. சுமார் ஒன்றரை ஆண்டுகள்...