​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபோச்சம் கோவிலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள்,...

திற்பரப்பு அருவியில் தமிழக, கேரளா சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் திற்பரப்பு அருவியில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகாலை...

விநாயகர் சிலைகளைக் கரைக்கும்போது நிகழ்ந்த சோகம்

நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களில் 40 பேர் மூழ்கி உயிரிழந்தனர். மிகப்பெரிய விபத்து போபாலில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மட்டும் 11 பேர் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மும்பை, புனே,நாக்பூர், நாசிக்,...

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் கனிமொழி சந்திப்பு....

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இலங்கை சென்ற கனிமொழி தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் பிரதமர்...

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களில் மேலும் ஒருவர் உடல் மீட்பு

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடந்த படகு விபத்தில் மாயமானவர்களில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமாநல்லூர் என்ற தீவு கிராமத்தில் கடந்த 11 ஆம் தேதி நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று விட்டு பக்தர்கள் படகு...

கன்னியாகுமரியில் 15 கிராம மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கேரள மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன்களை பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 15 கிராம மீனவர்கள் மீன்களை விற்காமல் போராட்டம் நடத்தினர். நீரோடி முதல் மேல்...

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது விபரீதம் - 11 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கட்லாபுரா எனும் ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேரை காணவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின்...

காஷ்மீரில் ஆற்றங்கரையில் கிடந்த ஆளில்லா படகால் பரபரப்பு

காஷ்மீர் மாநிலத்தில் ஆற்றங்கரையில் சிறிய ரப்பர் படகு ஒன்று கிடந்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கிருஷ்ணா காட்டி ஆற்றங்கரையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆளில்லாத சிறிய ரப்பர் படகு மட்டும் கிடந்தது. அந்த படகு குறித்து...

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் பலி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் மாயமான நிலையில், ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாபநாசம் அருகே அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள தீவு கிராமமான ராமா நல்லூரில் புதன் கிழமை...