​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

வரி செலுத்தும் முறைகள் எளிதாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  நேர்மையான முறையில் வரி செலுத்துபவர்களுக்கு எந்தவித தொல்லையும் நேராது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். டெல்லி அனைத்திந்திய வணிகர்கள் ஒருங்கிணைந்த மாநாட்டில் உரை நிகழ்த்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வு..!!

நேற்றைய சரிவை சரிகட்டும் விதமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியுள்ளன. வர்த்தக நேரம் துவங்கியவுடனேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 12 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கு...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று...

இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் உலக...

வளைகுடாவில் போர் பதற்றம் - ரூபாய் மதிப்பு சரிவு

வளைகுடாவில் நீடிக்கும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணிகளால், நாட்டின் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 367 புள்ளிகள் சரிந்த நிலையில், 41 ஆயிரத்து 97...

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. மேலும்., உயரக்கூடிய அபாயம்...?

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய்யின் பன்னாட்டு விலை, 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் உருவாகியிருக்கிறது. அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின்...

2020-ம் ஆண்டின் முதல் நாளில் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம்

புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடக்கம்

புத்தாண்டு நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 189.78 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 443ஆக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து, 12...

2019 ஆண்டின் இறுதி நாளில் பங்கு வர்த்தகம் சரிவு

ஆண்டின் இறுதி நாளில் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிந்து, 41 ஆயிரத்து 253 புள்ளிகளில் நிறைவுற்றது. 30 தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 87 புள்ளிகள் குறைந்து 12...

பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடன் நிறைவடைந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 575 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 119 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 245 புள்ளிகளில் நிலை கொண்டது....