​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ICICI வங்கிக் கடன் மோசடி குறித்து அமெரிக்கா விசாரணை

ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி குறித்து அமெரிக்கப் பங்குச்சந்தை வாரியமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. கடன் வழங்கியதற்குக் கைம்மாறாக ஐசிஐசிஐ வங்கித் தலைமைச் செயல் அலுவலர் சாந்தா கோச்சாரின் கணவர்...

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

வாரத்தின் முதல் நாளில் பங்குசந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை புதன்கிழமை அறிவிக்க உள்ள நிலையில், எச்சரிககை உணர்வுடன் வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்றதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...

லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் - பிரிட்டனின் தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தொழிலாளர் கட்சியின் எம்.பி.யும், நிழல் நிதியமைச்சர் எனக்...

TCS-ன் பங்குச்சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியை தாண்டியது

நாட்டின் பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான TCS-ன் பங்குச்சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே இத்தகைய உச்சத்தை அடைந்த முதல் நிறுவனமாகவும், TCS உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின் மதிப்பு...

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவன பங்குகள், 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு விலை வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாகவே, வேதாந்தா நிறுவன...

நீரவ் மோடி மோசடியால் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 4-வது காலாண்டில் ரூ.13,417 கோடி நிகர இழப்பு

நாட்டிலேயே இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, 4வது காலாண்டில் 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வங்கியின் கடன் உத்தரவாத கடிதங்களைப் பெற்று வைர வியாபாரி நீரவ் மோடி 11 ஆயிரம்...

Amazon நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரேநாளில் 7% உயர்வு

அமேசான் நிறுவனத்தின் லாபம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளதால் அந்த நிறுவனத்தின் பங்குமதிப்பு 7விழுக்காடு உயர்ந்துள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 3லட்சத்து 31ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதனால்...

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் உயர்வு...!

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்ந்து 34 ஆயிரத்து 714 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 10,618 புள்ளிகளில்...

100 பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனமாக உயர்ந்தது TCS நிறுவனம்

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை சாப்ட்வேர் துறையில் முதலிடத்தில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெற்றுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையுடன் பெருக்கினால் வருவதே...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் நிராகரிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை  புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் மாசு கட்டுபாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.  பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்கிற வகையில், பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரிய விதிகளின்படி, வேதாந்தா நிறுவனம் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளுக்கு...