​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட் ஏர்வேஸ் புதிய பங்குகளை வாங்க, டிபிஜி கேபிடல் நிறுவனம் போட்டி என தகவல்

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கும் போட்டியில் டிபிஜி கேபிடல் நிறுவனமும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான விமான பராமரிப்பு, எரிபொருள் சிக்கனத்திற்கு ஏற்ற விமானங்களை பயன்படுத்த தவறியது போன்ற பல்வேறு காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்...

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து 70ரூபாய் 8காசுகள் என்கிற அளவைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வணிகநேர முடிவில் 69ரூபாய் 91காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 23காசுகள் மீட்சியடைந்து...

கடன் சுமையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் 2800 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. மோசமான விமான பராமரிப்பு, எரிபொருள் சிக்கனத்திற்கு ஏற்ற விமானங்களை பயன்படுத்த தவறியது போன்ற பல்வேறு காரணங்களால் ஜெட்...

நிறுவன மோசடிகளைத் தடுக்க தொலைபேசிப் பேச்சு ஒட்டுக்கேட்கும் அதிகாரம் வேண்டும் எனப் வல்லுநர் குழு பரிந்துரை

நிறுவன மோசடிகளையும் விதிமீறல்களையும் தடுப்பதற்குப் பங்குச்சந்தை வாரியத்துக்குத் தொலைபேசிப் பேச்சை ஒட்டுக்கேட்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. நிறுவன மோசடிகள், விதிமீறல்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய விஸ்வநாதன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை பங்குச்சந்தை...

புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று பங்கு வணிகம் ஏற்றங்கண்டதால் பங்குவிலைக் குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 37ஆயிரத்து 791என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக்...

ஐசிஐசிஐ வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் நிலை - அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையத்தில் ஆண்டறிக்கை

சாந்தா கோச்சார் மீதான விசாரணையால் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் நிலை உள்ளதாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையத்தில் ஐசிஐசிஐ வங்கி அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் ஐசிஐசிஐ தலைமைச் செயல் அலுவலர் சாந்தா கோச்சார் ஆதாயம் அடைந்ததாக எழுந்த...

பங்குச் சந்தைகள் புதிய உச்சம்..!

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களைத் தொட்டன. வர்த்தக-தொழில் உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் ஆசிப் பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அண்மையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 37...

EPF தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என தொழிலாளர்களே முடிவு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இபிஎப் சந்தாதாரர்களுக்கு ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி தற்போது...

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்... சென்செக்ஸ் 37 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 37 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் காலை வர்த்தகத்தின்போது புதிய உச்சம் தொட்டது. வர்த்தக-தொழில் உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும்,...

புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்கு சந்தைகள்..!

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து  கச்சா எண்ணெய் விலை உயர்வு,...