​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஐசிஐசிஐ வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் நிலை - அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையத்தில் ஆண்டறிக்கை

சாந்தா கோச்சார் மீதான விசாரணையால் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் நிலை உள்ளதாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஆணையத்தில் ஐசிஐசிஐ வங்கி அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் ஐசிஐசிஐ தலைமைச் செயல் அலுவலர் சாந்தா கோச்சார் ஆதாயம் அடைந்ததாக எழுந்த...

பங்குச் சந்தைகள் புதிய உச்சம்..!

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களைத் தொட்டன. வர்த்தக-தொழில் உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் ஆசிப் பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அண்மையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதன்முறையாக 37...

EPF தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என தொழிலாளர்களே முடிவு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இபிஎப் சந்தாதாரர்களுக்கு ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி தற்போது...

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்... சென்செக்ஸ் 37 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 37 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் காலை வர்த்தகத்தின்போது புதிய உச்சம் தொட்டது. வர்த்தக-தொழில் உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும்,...

புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்கு சந்தைகள்..!

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து  கச்சா எண்ணெய் விலை உயர்வு,...

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 36,872என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றங்கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று பத்தேமுக்கால் மணிவாக்கில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 153புள்ளிகள் உயர்ந்து 36ஆயிரத்து 872ஆக இருந்தது. இந்த அளவு இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதேபோல் தேசியப் பங்குச்சந்தை நிப்டி 52புள்ளிகள் அதிகரித்து 11ஆயிரத்து...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து, 35,519 புள்ளிகளில் முடிவடைந்தது

வர்த்தக நேரத்தின் இறுதியில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கியதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து, 35 ஆயிரத்து 519 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 71 புள்ளிகள் அதிகரித்து 11...

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் புதிய உச்சம்..!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் புதிய உச்சத்தை தொட்டது. இறக்குமதி மீதான வரி விதிப்புகள் தொடர்பாக தீர்வு காண அமெரிக்காவும், சீனாவும் பேச்சு நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள்...

மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சம் -சென்சக்ஸ் 36,600 புள்ளிகளை தாண்டியது

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 5 மாதங்களுக்குப் பிறகு 11ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. சென்செக்ஸ் ஜனவரி 29ஆம் தேதி வர்த்தகத்தின்போது 36,443 புள்ளிகளை எட்டியது உச்ச அளவாக இருந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் கூடுதலாக அதிகரித்து, 36 ஆயிரத்து...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இரண்டு நாள் சரிவுக்குப் பின் பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சீனா - அமெரிக்கா நாடுகள் இடையிலான வர்த்தகபோர் காரணமாக கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச பங்குசந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி, இந்திய பங்குசந்தைகளிலும் எதிரொலித்ததால் வர்த்தகம்...