​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. மேலும்., உயரக்கூடிய அபாயம்...?

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய்யின் பன்னாட்டு விலை, 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் உருவாகியிருக்கிறது. அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின்...

2020-ம் ஆண்டின் முதல் நாளில் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம்

புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடக்கம்

புத்தாண்டு நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 189.78 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 443ஆக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து, 12...

2019 ஆண்டின் இறுதி நாளில் பங்கு வர்த்தகம் சரிவு

ஆண்டின் இறுதி நாளில் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிந்து, 41 ஆயிரத்து 253 புள்ளிகளில் நிறைவுற்றது. 30 தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 87 புள்ளிகள் குறைந்து 12...

பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடன் நிறைவடைந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 575 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 119 புள்ளிகள் அதிகரித்து 12 ஆயிரத்து 245 புள்ளிகளில் நிலை கொண்டது....

எல்ஐசி நிறுவனத்தின் லாபம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது

மத்திய அரசின் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்துள்ள தொகை 29 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆயுள் காப்பீடு துறையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் எல்ஐசி நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் காப்பீடு பிரிமியத்தை பங்குச்சந்தை, கடன் பத்திரங்களில் முதலீடு...

இந்திய பங்குச்சந்தைகளில் 3வது நாளாக வர்த்தகம் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் சரிந்து 41 ஆயிரத்து 163 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 88 புள்ளிகள் குறைந்து 12 ஆயிரத்து...

இந்தியப் பங்குச்சந்தைகளில் 2வது நாளாக வர்த்தகம் சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.  வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் குறைந்து  41 ஆயிரத்து 461 புள்ளிகளில் நிறைவுற்றது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 48 புள்ளிகள்...

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு

நடப்பு ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது, இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் டிசம்பர் 23ஆம்...

புதிய உச்சத்தில் தொடரும் இந்திய பங்குச்சந்தை - வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்து புதிய உச்சத்தில் தொடர்கிறது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 673 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்...