​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தங்கம் விலை உயர்வு...!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று 4,072 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம்,...

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று கடும் சரிவு

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 483 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 687 புள்ளிகளாக வர்த்தகமானது. டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 4 சதவீத சரிவுடனும், ஹெச்டிஎப்சி,...

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.!

தங்கம் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது.கொரானா வைரஸ் பாதிப்பு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலித்து வருகிறது. பங்குச்சந்தைகளுக்கு மாற்றாக பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் அதன் விலை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று...

வோடபோன் பங்குகள் அதிகபட்ட உயர்வை தொட்டு வர்த்தகமாயின

வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் அதிகபட்சமாக 48 சதவிகிதமும், தேசிய பங்குசந்தையில் அதற்கு ஈடாகவும்  உயர்ந்து வர்த்தகமானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதன் சந்தை மூலதன மதிப்பு அதிகபட்ச அளவாக 12 ஆயிரத்து  902 கோடி ரூபாயாக...

இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வு..!

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து இன்று வர்த்தகமானது. வங்கி, உலோகம், ஆட்டோ மொபைல் துறைகளின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 435 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 420 புள்ளிகளாக...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் 4 நாட்கள் தொடர் சரிவுக்குப் பின் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு உறுதியளித்ததால் ஏற்பட்ட நம்பிக்கையும் சீனாவில் கொரானா வைரசால் புதிதாக...

தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்யாததால், தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 163 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக அதிகரித்தது. 4 நாட்களில் சென்செக்ஸ் மொத்தம் 1570 புள்ளிகள்...

கொரோனா ஆய்வுக்கு அமெரிக்க வல்லுநர்களை அனுமதிக்க சீனா ஒப்புதல்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவன குழுவின் அங்கமாக, அமெரிக்க வல்லுநர்களையும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. அங்கு தொழில், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. சீனா தொடர்பாக தேவையற்ற பயணக் கட்டுப்பாடுகளை முதலில் விதித்தது,...

பங்குச்சந்தைகளில் உயர்வுடன் நிறைவடைந்த வர்த்தகம்

உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நேர முடிவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 917  புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 789 புள்ளிகளாக...