​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 5வது தினத்திலும் சரிவு

தொடர்ந்து 5வது வர்த்தக தினத்திலும் இந்திய பங்குச்சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 36 ஆயிரத்து 305 புள்ளிகளாக சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 175 புள்ளிகள் சரிந்து,...

செபியுடன் இணைந்து பங்குச்சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செபியுடன் இணைந்து பங்குச்சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பங்குச்சந்தைகள் திடீரென அதள பாதாளத்திற்கு வீழ்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1127 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பீதி அடைந்தனர். பின்னர் சிறிது...

சரிவிலிருந்து மீண்டு 221 புள்ளிகள் இழப்புடன் முடிவடைந்தது பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் பிற்பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து பின்னர் ஆயிரத்து 495 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால் உடனடியாக சரிவிலிருந்து மீண்டதால் 221 புள்ளிகள் இழப்புடன் வர்த்தகம் முடிவடைந்தது. இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய காலை வர்த்தகத்தின்போது ஏற்றத்துடன் காணப்பட்டன. ஒரு கட்டத்தில்...

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 336புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 37ஆயிரத்து 755ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு...

இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம்

இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்சி கண்டது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 289புள்ளிகள் உயர்ந்து 38ஆயிரத்து 934ஆக இருந்தது....

உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள்..!

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்து புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 442 புள்ளிகள் உயர்ந்து, 38 ஆயிரத்து 694 புள்ளிகள் என்ற இதுவரை இல்லாத உச்சத்துடன் நிறைவடைந்தது. அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீட்டு...

புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று பங்கு வணிகம் ஏற்றங்கண்டதால் பங்குவிலைக் குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 37ஆயிரத்து 791என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக்...

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 36,872என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றங்கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று பத்தேமுக்கால் மணிவாக்கில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 153புள்ளிகள் உயர்ந்து 36ஆயிரத்து 872ஆக இருந்தது. இந்த அளவு இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதேபோல் தேசியப் பங்குச்சந்தை நிப்டி 52புள்ளிகள் அதிகரித்து 11ஆயிரத்து...

சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் புதிய உச்சம்..!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் புதிய உச்சத்தை தொட்டது. இறக்குமதி மீதான வரி விதிப்புகள் தொடர்பாக தீர்வு காண அமெரிக்காவும், சீனாவும் பேச்சு நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள்...

மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சம் -சென்சக்ஸ் 36,600 புள்ளிகளை தாண்டியது

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 5 மாதங்களுக்குப் பிறகு 11ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. சென்செக்ஸ் ஜனவரி 29ஆம் தேதி வர்த்தகத்தின்போது 36,443 புள்ளிகளை எட்டியது உச்ச அளவாக இருந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் கூடுதலாக அதிகரித்து, 36 ஆயிரத்து...